பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

261 வர அதிகமாகத் தெரிகின்றது. ஃபாசிஸம், நாஜிஸம் ஆகியவற்றேடு சேர்ந்த தேசியம் பயங்கரமானது. அதை எதிர்த்து அடக்கிய பிறகு, சற்று கிதானமான ஒரு தேசியம் பல நாடுகளின் போக்கில் தென்படுகின் றது. சில இடங்களில் கூடுதலாகவும், சில இடங் களில் குறைவாகவும் உள்ளது. வேறெரு பக்கத்தில் ஐரோப்பாவில் நாடுகள் வர்த்தகம் முதலியவற்றில் ஒன்ருகச் சேர வேண்டும் என்ற போக்கும் இருந்த போதிலும், தேசியமும் அ த் து ட ன் இருந்து வருகின்றது. கம்யூனிஸ்ட் காடுகளிலும் தேசியத்தைக் காண் கிருேம். மார்க்சீயத் தத்துவங்களால் மிகவும் உந்தப் பட்ட சோவியத் யூனியனிலும் வலிமையுள்ள தேசிய அமிசம் இருந்து வருகின்றது. கிழக்கு ஐரோப்பிய காடுகளிலும் தேசியம் திகழ்ந்து வருவதைக் காணலாம். சீனவிலேயும் .ே த சி யத் ைத அடிப்படையாகக் கொண்டே கம்யூனிஸம் விளங்குகின்றது. கடை முறையில் கம்யூனிஸம் நிலவும் இடங்களில் எல்லாம் அது தேசியத்தின் சார்புடன் செல்வதால்தான், அது இயங்க முடிகின்றது. இரண்டையும் பிரித்து விட் டால், கம்யூனிஸம் அந்த அளவுக்குப் பலவீனமாகி விடுகிறது. ஆல்ை தொழில் வளர்ச்சி யில்லாத காடு களிலும், வறுமைப்பட்ட காடுகளிலும் அது வளர முடிகின்றது. இன்னும் அக்கிய ஆதிக்கியத்திலுள்ள காடுகளில் தேசிய உணர்ச்சி சுதந்தரப் போராட்டமாக உருவா கின்றது. வலிமையுள்ள சுதந்தர காடுகளில், அது காடு பிடிக்கும் ஆசையாக வெளிக் கிளம்புகின்றது. சில சமயங்களில் அந்த ஆசையை எதிர்த்துப் போட்டி ஏற்படுகின்றது. -ஆஜாத் ஞாபகார்த்தச் சொற்பொழிவு, 1959. + o: *: