பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2s) டில் ஒவ்வொரு நூற்றண்டுக்கும் மாதிரியாக எடுத்துக் காட்டக்கூடிய பிரதேசங்கள் இருக்கின்றன. இவl றுடன் பல வகையான வேறுபாடுகளும் இருக்கின்றன. ஆல்ை இத்தனை வேறுபாடுகளுக்கு ாடுவிலும், எத்தனையோ கஷ்ட கஷ்டங்களுக்கு இடையே, பல சகாப்தங்களிலும் கம் மக்கள் ஐக்கியப்பட்டு நிற்கும் படி பிணித்துவந்த ஒற்றுமையும் கிலைத்துள்ளது. காம் விஞ்ஞான உலகிலும், பொறி நுட்பத் துறை யிலும் பாய்ந்து இயற்கையின் சக்திகளை அதிகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் ஆற்றலுக்குரிய அறிவை வளர்த்து ஒன்று சேர்த்துக்கொள்ள முயன்று வரு கிறேம். கம்மைத் தடுத்து நிறுத்துபவை வறுமையும், தொழில் உற்பத்திக் குறைவும் மட்டுமல்ல, தொன்று தொட்டே வந்துள்ள கம் கருத்துக்களும், வழக்கங் களும் சேர்ந்து கம்மைப் பின்னுக்கு இழுக்கின்றன. விஞ்ஞானமும், பொறி நுட்பத் துறையும் இல்லாமல், நமக்கு எதிர்காலம் இல்லை. அதே சமயத்தில், காம் ாம் பழமையை ஒதுக்கித் தள்ளிலுைம், மறந்து போன லும், கம் எதிர்காலமும் அதற்குத் தக்கபடி குறுகலாக வும், வெறுமையாகவுமே இருக்கும். * -ஆஜாத் ஞாபகார்த்தச் சொற்பொழிவு, 1959. செல்வம் பெருகி ஆன்மா சுருங்கக் கூடாது விஞ்ஞானம், பொறிஇயல் அறிவு முன்னேற். றத்துடன், ஆன்மீக முன்னேற்றத்தையும் காம் இணைத் துக் கொண்டுபோக முடியுமா? இன்று வாழ்க்கையில் பிரத்தியட்ச உண்மையாக விளங்கும் விஞ்ஞானத்தை ாகாம் கைவிட முடியாது. யுகக் கணக்காக இந்தியா போற்றி வந்துள்ள அடிப்படையான தத்துவங்களை