பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 புத் தன்மை, கருணை, துரதிருஷ்டம் அல்லது கல்ல அதிருஷ்டங்களில் கலங்காத கிதானமான மனநிலை ஆகியவற்றிலிருந்தே பெருமை தோன்றுகின்றது. துவேஷம், பலாத்காரம் அல்லது உள்காட்டில் பிணக்கு ஆகியவற்றின் மூலம் நாம் உண்மையான முன்னேற் றம் அடைவதில்லை. பலாத்காரத் தத்துவம் இனிப் பயனில்லை என்பது இன்றைய உலகத்திற்குப் பொருந்துவது போல, நமது நாட்டிற்கும் பொருந்தும். சமாதான நிலையில் ஒத்துழைப்பு, ஒருவருக்கொருவர் சகிப்புத் தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே நம் முன்னேற்றம் அமைய வேண்டும். -புதுடில்லி அ. இ. ரேடியோவில் பேசியது, 31-12-1952. + Hķ *H போரின் விளைகிலம் மனிதனின் மனம் போரைப் பற்றி ஆராய்ந்தால், இறுதியாக அதன் வேர்கள் மனிதர்களின் மனங்களிலே ஊன்றி யிருப்பதைக் காணலாம். மக்களின் இதயங்களிலும் மனங்களிலும் இல்லாமல் போர் எப்படித் தோன்ற முடி யும்? 2,500 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மகான் ஒருவர் எந்த யுத்தங்களில் ஒவ்வொருவரும் வெற்றி பெறுகின்றனரோ, எவைகளில் எவரும் தோற்பதில் இலயோ, அந்த யுத்தங்களே கடக்கலாம் என்று சொல்லி யிருக்கிறர். ஒவ்வொருவரும் வெற்றியாள ராக இருக்க வேண்டுமென்றும், எல்லோரும் கன்மை யடைய வேண்டு மென்றும் அவர் விரும்பினர். ஆயுதம் தாங்கிய போரில்ை இது ஏற்பட முடியாது. -புதுடில்லியில் திரு. குருஷ்சேவின் வரவேற்பில் பேசி யது, 12-2-1960. + Iki mk