பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

267 சமாதானம் தேசங்கள் சுதந்தரமா யிருந்தால்தான் சமாதா னம் வரும். அத்துடன் எல்லா இடங்களிலும் மனிதர் கள் சுதந்தரம் பெற்றிருக்க வேண்டும், பாதுகாப்புப் பெற்றிருக்க வேண்டும், வேலை முதலிய வாய்ப்புக் களும் பெற்றிருக்க வேண்டும். ஆகவே சமாதானத் தையும் சுதந்தரத்தையும், அவைகளின் அசியல் பொரு ளாதார அமிசங்களைக் கொண்டு கவனிக்க வேண்டும். ஆசியாவிலுள்ள நாடுகள் மிகவும் பின்னடைந்துள் ளன என்பதையும், வாழ்க்கைத் தரங்கள் மிகவும் தாழ்ந்துள்ளன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இல்லாவிடில் நெருக்கடிகளும் அபாயங் களும் கம்மை நசுக்கி விடும்...... -புதுடில்லியில் ஆசிய மகாநாட்டின் தொடக்க உரை, 23-3-1947. H: 蠶 #: போர்களால் அமைதி உண்டாகாது துவேஷத்திலிருந்தும் பலாத்காரத்திலிருந்தும் நாம் அமைதியை கிலோகாட்ட முடியாது என்பதே சென்ற யுத்தங்கள் கற்பிக்கும் பாடம். சரித்திரம்-நீண்ட காலச் சரித்திரம்-கற்பிக்கும் பாடம், முக்கியமாக மனித சமூகத்தையே பாழாக்கிய சென்ற இரண்டு மகா யுத்தங்கள் கற்பிக்கும் பாடம், துவேஷத்திலிருந் தும் பலாத்காரத்திலிருந்தும் துவேஷமும் பலாத்கார முமே விளையும் என்பது. துவேஷமும் பலாத்காரமும் உள்ள ஒரு சக்கர வளையத்தில் நாம் சுற்றிக் கொண்டே வருகிறேம். மிகச் சிறந்த அறிவாளர் கூட நம்மை அதிலிருந்து மீட்க முடியாது. காம் வேறு வழியில் திரும்ப வேண்டும். வேறு முறைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த மகாசபை போர்க2ளத்.