பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O காம் கைவிடவும் முடியாது. ஆகவே காம் நம் முழு வலிமையுட்னும் வீரியத்துடனும் தொழில் முன் னேற்றப் பாதையில் செல்வோம், ஆல்ை சகிப்புத் தன்மை, இரக்கம், ஞானம் ஆகியவை இல்லாவிட்டால், பொருட் செல்வங்கள் சாம்பலும் புழுதியுமாகப் போய் விடும் என்பதையும் கின்ைவில் வைத்துக் கொள்வோம். *சமாதானம் செய்பவர்களே பாக்கியவான்கள்’ என் பதையும் காம் மறக்காமல் போற்றுவோம். -ஆஜாத் ஞாபகார்த்தச் சொற்பொழிவு, 1959. இந்த யாத்திரையில் வெற்றியே அடைவோம் ! நாளைய இந்தியா காம் இன்றைய உழைப்பினால் உருவாக்குவதுபோல விளங்கும். தொழில்களிலும் பிறவற்றிலும் இந்தியா முன்னேற்றமடையும் என்பதில் எனக்கு ஐயமே கிடையாது; விஞ்ஞானத்திலும் பொறி இயல் அறிவிலும் அது முன்னேறியே தீரும்; கம் மக்களின் வாழ்க்கைத்தரங்கள் உயரும், கல்வி பரவும், சுகாதார நிலைமைகள் மேம்பாடடையும், கலையும் கலாசாரமும் மக்களின் வாழ்க்கையை வளப் படுத்தும். நல்ல மனத்துடனும் உறுதியுடனும் காம் இந்த யாத்திரையைத் தொடங்கியுள்ளோம், பாதை எவ்வளவு தூரமிருந்த போதிலும், நாம் குறித்த இடத்தை அடைந்தே தீருவோம். -டிெ டிெ