பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 ஒரு பிரசினையிலிருந்து இப்படி ஒருவர் ஒடிவிட முடி யாது. ஐக்கிய நாடுகளின் சபை பல குறைகளையுடை யது. எனினும் அது ஒரு பெரிய உலக ஸ்தாபனம். எதிர்காலம் பற்றிய கம்பிக்கைக்கும், சமாதானத்திற். கும் உரிய விதைகள் அதில் அமைந்திருக்கின்றன. ஒரு தேசம் தான் விரும்புவது போல அது முற்றிலும் கடந்து கொள்ளாவிட்டால், அந்த அமைப்பையே அழித்துவிட முயல்வது, வேண்டுமென்றே தவறு செய் வதாகும். எந்த காடாவது அப்படிச் செய்தால், அந்த ஸ்தாபனத்தைவிட அந்த நாடே அதிகக் கஷ்டமடை யும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. வெளித் தொடர்புகளை யெல்லாம் அறுத்துக்கொண்டு, நமது குறுகிய எல்லைகளுக்குள் அடங்கி, கமக்குச் சொந்த மான வாழ்க்கையை நடத்திக்கொண்டு, உலகிலிருந்து காம் ஒதுங்கியிருக்க முடியாது. இந்தியாவிலுள்ள கம்மிற் பெரும்பாலோர் கம் மனங்களிலும், உண்ணல், பருகுதல், திருமணம் போன்ற நம் சமூகப் பழக்கங் களிலும் இயற்கையாகவே ஒதுங்கி வாழ்பவர்களா யிருக்கிறேம். காம் சாதிகளாகப் பிரிந்து தனித்து வாழ்கிறேம், இந்தப் பழக்கம் இந்த உலகில் வேறெங் கும் இல்லாத புதுமையாகவே இருக்கிறது. தனித் தனி அறைகளில் நாம் பிரிந்து வசிக்கிருேம், ஆதலால்தான், ஒரு வேளை, காம் ஒரு காடாகவும் தனித்திருக்க வேண்டும் என்று எளிதாகச் சிந்தனை செய்யத் தொடங்கிவிடுகிறேம். ஆனல் முற்காலத்தில் இப்படிப் பிரிந்திருந்ததால், காம் மிகவும் . பலவீனம் அடைக் தோம், விஞ்ஞானத்திலும் மற்ற அபிவிருத்திகளிலும் உலகம் முன்னேறிக்கொண்டிருந்த காலத்தில், காம் இருளில் உழன்று கொண்டிருந்தோம். காம் தனித் திருக்க முடியாது. உண்மையில் எந்த நாடுமே தனித் திருக்க இயலாது. ஆதலால், ஐக்கிய நாடுகளின் சபையை விட்டு வெளியே வருதல் அல்லது இந்த