பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 அச்சம் அச்சத்திலிருந்து விடுதலை அச்சமே முதன்மையான தீமை யென்று நான் கருதுகிறேன். ஏனெனில் அச்சத்திலிருந்து பூசலும், பலாத்காரமும் தோன்றுகின்றன. பலாத்காரம் பயத் தின் விளைவு, அதுபோலவேதான் பொய்யும். கம் முடைய பழைய நூல்களில் தானங்களிலே சிறந்தது 'அபயதானம்'-பயமின்மையாகிய தானம் - என்று சொல்லப்பெற்றுள்ளது. அச்சத்திலிருந்து விடுபட்ட ஒருவன், எல்லா விஷயங்களையும் தெளிவான காட்சி யுடன் பார்த்து, தன் மனத்திலும் செயல்களிலும் ஒரு வகை நேர்மையைக் கடைப்பிடிக்க முடியும். இன்று உலகம் முழுவதையுப் பயம் சூழ்ந்து நிற்கின்றது. தலைமையான நாடுகளும், முதல்தரமான வல்லமை யுள்ள நாடுகளும்கூட அதல்ை பாதிக்கப் பெற்றுள் ளன. செல்வமும் வல்லமையும் அந்த அச்சத்தைக் குறைப்பதற்குப் பதிலாகக் கூட்டியிருக்கின்றன. -ஆஜாத் ஞாபகார்த்தச் சொற்பொழிவு, 1959. Mk. o W. அச்சமின்மை அச்சமின்மை கருணைக்கும் சகிப்புத் தன்மைக் கும் கொண்டு போய்ச் சேர்க்கும். புத்தரைப் பற்றி நாம் எண்ணும் பொழுது, அவருடைய கருணையே நம்மைப் பிரமிக்கச் செய்கின்றது. அசோகரைப்பற்றி நாம் எண்ணும் பொழுது, அவருடைய வியக்கத்தக்க