பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 யிலும் மேலென்று நான் கூறவில்லை. சில விஷயங் களில் நாம் தாழ்ந்த படியில் இருப்பதாகக்கூட எனக் குத் தோன்றுகிறது. ஆனல் ஐரோப்பாவில் பரம்பரை யாகப் பகைமை இருந்து வருகின்றது. தற்காலத்திலே னும், ஆசியாவில் அத்தகைய பரம்பரை விரோத மில்லை. அங்குமிங்குமாக ஆசியாவின் காடுகள் தங்கள் அண்டை அயலார்களுடன் பூசல்களில் ஈடுபட்டிருக் கலாம், ஆல்ை ஐரோப்பிய நாடுகளைப் போல் பரம் பரையான பகைமை இங்கில்லை. இது ஆசியாவுக்குப் பெரிய கன்மை. ஆசிய நாடுகளும், இந்தியாவும் ஐரோப்பியச் சண்டைகளில் இழுக்கப்படுவது பெருக் தவறகும். உலகம் படிப்படியாக அமைதியில் ஒன்று சேர்ந்து விளங்கும் என்று நாம் எதிர்பார்க்கிறேம், ஆனல் அது போரில் ஒன்று சேர்ந்திருக்கவும் கூடும். பெரிய கொந்தளிப்பு ஏற்படும் பொழுது, எந்தத் தேச மாவது விலகியிருக்க முடியுமா என்பதை எந்த மனி தனும் சொல்ல முடியாது. ஆயினும் அத்தகைய கொங் தளிப்பு ஏற்படாமலிருக்கவும், அதில் சிக்கிக் கொள் ளாமலிருக்கவும் தக்கபடி ஒருவர் கொள்கையை வகுத் துக் கொள்ளலாம். -அரசியல் நிர்ணய சபைச் சொற்பொழிவு, 8-8-1949.

ஆசியாவின் மறுமலர்ச்சி உலக அரங்கிலே முதன்மையான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாறுதல் தோன்றியுள்ளது. அதுதான் ஆசியாவின் மறுமலர்ச்சி. ஆசியா எத்தனையோ மேடு பள்ளங்களைப் பார்த்தாயிற்று. ஒரு வேளை, கம்முடைய இந்தக் காலத்தின் வரலாற்றை எழுதும் பொழுது, இந்தத் தலைமுறையிலும் அடுத்த தலைமுறையிலும், புழம் பெரும் கண்டமாகிய ஆசியா மீண்டும் உலக அர