பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 ஆசிய மக்களின் பொருளாதார மேம்பாடும் முக்கிய மானதுதான். அவர்களுடைய கருத்துப்படியும் அது அவசியம். இதற்கு இந்த காடுகளை முற்போக்கான தொழில் மயமாகச் செய்ய வேண்டியிருக்கும். இந்த வேலையில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் முக்கியமான பங்கெடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். -கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் ஆற்றிய சொற் பொழிவு, 31-10-1949.

  • T# #

ஆசியாவின் விழிப்பு ஆசியா முழுவதிலும் காம் பல கஷ்டங்களையும் சோதனைகளையும் தாண்டி வருகிருேம். இந்தியாவி லும் முரண்பாடுகளையும் கஷ்டங்களையும் நீங்கள் காண லாம். இதல்ை நாம் தளர்ச்சியடையக் கூடாது; பெரிய மாறுதல் ஏற்படும் காலத்தில் இதைத் தவிர்க்க முடி யாது. ஆசிய மக்கள் அனைவரிடத்திலும் ஒரு புதிய ஜீவ சக்தியும், ஆக்க வேலைகளில் துடிப்பும் ஏற்பட் டிருக்கின்றன. சாதாரண ஜனங்களும் விழிப் படைந்து விட்டனர். பரம்பரையான தங்கள் உரிமை களே அவர்கள் கேட்கிறர்கள். ஆசியா முழுவதிலும் பலமான காற்றுக்கள் வீசிக் கொண்டிருக்கின்றன. சாதாரண ஜனங்களும் விழிப்படைந்து விட்டனர். அவைகளைக் கண்டு காம் அஞ்சாதிருப்போமாக. அவைகளே காம் வரவேற்கவே வேண்டும். ஏனெனில் அவைகளைக் கொண்டுதான் நாம் கனவு கண்டு கொண் டிருக்கும் புதிய ஆசியாவை நிர்மாணிக்க முடியும். இhத மாபெரும் புதிய சக்திகளில் காம் நம்பிக்கை கொள்ளவேண்டும். அதேபோல இப்பொழுது உருவாகி வரும் கனவையும் கம்புவோமாக. சென்ற பல நூற் wண்டுகளாக ஆசியா மானிடப் பண்பாட்டை அடிப்