பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

285 படையாகக்கொண்ட உணர்ச்சியின் உருவாக விளங்கி வந்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக காம் அந்த உணர்ச்சியில் கம்பிக்கை வைக்க வேண்டும்.

  1. Fo

பாண்டுங் மகாநாடு பாண்டுங் மகாகாடு சரித்திர முக்கியத்துவமுள்ள ஒரு நிகழ்ச்சி. அந்த மகாகாடு கூடிக் கலைந்ததே ஒரு பெரிய வெற்றிச் சாதனையாகும். ஏனெனில் புதிய ஆசியாவும் ஆப்பிரிகாவும் அடிமைத் தளையிலிருந்து விடுபட்டு வெளிவந்திருப்பதை அது கிருபித்திருக் கும். புதிய புதிய காடுகள் தங்களுடைய பூரண விடுதலைக்காக முன்னேறவும், உலகிலே தங்களுக் குரிய ஸ்தானத்தை வகிக்கவும் முற்படுவதை அம் மகாகாடு தெளிவாகக் காட்டி யிருக்கும். உலக ஜனத் தொகையில் பாதிக்கு மேற்பட்டவர்கள் அரசியல் விடுதலை பெற்று உலகப் பொது விஷயங்களில் பங்கு கொள்ள வந்து விட்டார்கள் என்பதைப் பாண்டுங் பிரகடனம் செய்து விட்டது. அது எவருக்கும் விரோ தம் காட்டவில்லை, எவருக்கும் சவால் விடவில்2ல. ஆல்ை, (உலகின் கலனில்) புதிதாகப் பங்கெடுத்துக் கொண்டு தங்கள் கடனைச் செலுத்தும் காடுகள் வந்து சேர்ந்துள்ளன. அதல்ை எவ்விதப் பயமுறுத்தலோ, புதிதான வல்லரசுக் கூட்டமோ தோன்றி விடவில்2ல. ஆசியா, ஆப்பிரிகா கண்டங்களின் நாடுகள் இலட்சி யங்களைச் செயலில் காட்டும் தங்கள் ஆற்ற2ல அங்கே கிருபித்துக் காட்டின; எவ்வாறென்றல், நாங்கள் சுருக்கமான கேரத்தில் நடவடிக்கையை முடித்துக் கொண்டோம். சர்வதேச மகாநாடுகளில் இப்படி கடப்பது அரிதாகும். எங்கள் ஒற்றுமை உணர்ச்சியை