பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 வேண்டும் என்றே நாம் விரும்புகிறேம். எக் காலத்தி லும் நம்முடைய பக்கத்திலிருந்து ஆக்கிரமிப்பு என் பதே இராது. + -புதுடில்லியிலிருந்து ஒலிபரப்பிய பேக்சு, 2-10-1948.

  • + so

பாகிஸ்தான் இருக்க வேண்டும் சரித்திரத்தில் வந்த பாதையிலே திரும்புதல் என்பதில்லை. பாகிஸ்தான் நிலையாக கின்று செழிப் பான இராஜ்யமாக விளங்குமானல், நாம் அத்துடன் நெருங்கிய கட்புறவுகளை வளர்த்துக் கொள்ளலாம். அதுவே உண்மையில் இந்தியாவுக்கு நல்லது. இன்று ஏதாவது ஒரு நிலையில் இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் இணையும்படி ஏற்பட்டால், கான் வேண்டாம் என்று சொல்லுவேன். இதன் காரணங்கள் தெளி வானவை. பாகிஸ்தானின் பாரமான பிரசினைகளை நான் சுமக்க விரும்பவில்லை. எனக்கு இங்கேயுள்ள தொல்லைகளே போதும். இரண்டும் மிக நெருங்கி கட்போடு உழைப்பதற்குப் பாகிஸ்தான் தனி இராஜ்ய மாகவே யிருந்து கொண்டு, பல நாடுகளைக் கொண்ட ஒரு 'யூனிய’ கைச் சேரும்பொழுது அதிக வசதி யாகும. -அலிகார் பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் ஆற்றிய சொற்பொழிவு, 24-1-1948.

  • # *H