பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

295 கலந்து கொண்டு, அதற்கு உதவி செய்ததாகக் குற்றம் சாட்டப் பெற்றர். டிசம்பர் 15-ந் தேதி லட்சு மணபுரியில் விசாரணை கடந்தது. மாஜிஸ்திரேட் : ஐக்கிய மாகாணத்தில் தொண்டர் படைகள் சேர்ப்பதற்காக 1921, நவம்பர் 24அல்லது 25-ர் தேதியில் நியமிக்கப் பெற்ற மத்தியத் தொண்டர் போர்டில் நீர் ஓர் அங் கத்தினரா ? நேரு: இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் அரசாங்கத்தை கான் ஒப்புக்கொள்ளவில்லை. இதையும் கான் ஒரு நீதிமன்றமாக மதிக்கவில்லை. இந்த கட வடிக்கைகள் ஒரு கேலிக் கூத்து, அல்லது நாடகம் என்றே கான் கருதுகிறேன். முன்கூட் டியே தீர்மானிக்கப் பெற்ற விஷயத்தை இந்த நீதி மன்றம் கிறைவேற்றி வைக்கின்றது. மாஜி : லட்சுமணபுரியில் 1921, டிசம்பர், 3-ந் தேதியில் காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் ஒன்றில் ஆஜரா யிருந்தீரா ? நேரு :-இந்தக் கேள்விக்கோ, அல்லது வேறு எந்தக் கேள்விக்கோ பதில் கூற நான் விரும்ப வில்லை. 1908-ஆம் வருடத்திய கிரிமினல் திருத்தச் சட்டப் படி மாஜிஸ்திரேட், நேருவைக் குற்றவாளி என்று தீர்ப்புச் சொல்லி, ஆறு மாத வெறுங்காவல் தண்டனை யும், ரூ. 100 அபராதமும், அபராதம் செலுத்தத் தவறினால், கூடுதலாக ஒரு மாத வெறுங்காவலும் விதித்தார். ஆனல் 87-நாட்களுக்குப் பின் நேரு சிறையி லிருந்து திடீரென்று விடுதலை செய்யப் பெற்ருர்