பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

313 அது அந்த வழியிலேயே சென்று கொண்டிருக்கும். சுதந்திரத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் இடையி லும், உண்மைக்கும் பொய்மைக்கும் இடையிலும் சமரசம் என்பதே சாத்தியமில்லை. சுதர்தரத்தின் விலை உதிரமும் துயரமும்-எங்கள் சொந்த மக்க எளின் உதிரமும், எங்கள் காட்டிலுள்ள தலைசிறந் தவர்களின் துயரமும்-என்பதை காங்கள் உணர் கிருேம். அந்த வி இல ைய காங்கள் பூரண மாகச் செலுத்திவிடுவோம். "சுதந்தர தேவியின் பலிபீடத்தில் எங்கள் மக்கள் செய்துள்ள தியாகத்திற்கும், அடைந்துள்ள துயரத் திற்கும், இப்பொழுதே உலகம் சாட்சியாக நிற்கின் றது. எங்கள் பெண்களின் வியக்கத் தகுந்த வீரத்திற்கும், எங்கள் விரக் குடியானவர்களின் அஞ்சா கெஞ்சத்திற்கும் அதுவே சா ட் சி யா கும். எங்கள் தலைவர் அ வர் க ளு க் கு ஊட்டியுள்ள கம்பிக்கை அசைக்க முடியாதது, அவர்கள் தன்னம் பிக்கையோடு தங்கள் மாபெரும் இயக்கத்திலும் கம்பிக்கை கொண்டிருக்கின்றனர், அவர்கள் தாங்க ளாகவே மனமுவந்து தங்கள் சுக போகங்களையும், சொத்துக்ககளையும் துறந்து, இந்தியாவின் நீண்ட சரிதையிலே சுடர்விட்டு ஒளிரும் ஒர் அத்தியாயத்தை எழுதியுள்ளார்கள். பயங்கரமான கொடுமைகளாலும், காட்டுமிராண்டித்தனமான முறைகளாலும் எங்களு டைய அமைதியான போராட்டத்தை கசுக்க எவ்வாறு முயற்சி செய்யப் பெறுகின்றது என்பதையும் உலகம் கண்டிருக்கின்றது; இந்த முறைகளால் பிரிட்டிஷ் அரசாங்கத்தாரும் (கொடுமையில்) முற்காலத்திய ஹ-னர்களைப் போன்றவர்களே என்று சொல்ல கேர்ந்திருக்கிறது. ஆனால், ஹ உணர்களுக்கு மாறக இவர்கள், புண்ணில் கோல் கொண்டு குத்துவதுபே