பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32O செயல்கள் புரிந்து வந்ததால், அரசாங்கம் அவர்களை யும் மக்களையும் சேர்த்துப் பழிவாங்கி வந்தது. 1933, ஆகஸ்ட் 30-தேதி நேரு சிறையிலிருந்து வெளிவந்த சமயம், தேசத்தில் புதிதாகச் சட்டமறுப்பு. இயக்கம் ஆரம்பமாகி யிருந்தது. காந்திஜியும்" அவருடைய ஆசிரமவாசிகள் பலரும் கைது செய்யப் பெற்றுச் சிறைக் கோட்டத்தை அடைந்தனர். அக் ாகி2லயில் 1954-தொடக்கத்தில், நேரு அடக்குமுறை களின் கிலைக்களகை விளங்கிய கல்கத்தாவுக்குச் சென் ருர், அங்கே அவர் கிகழ்த்திய மூன்று சொற். பொழிவுகளுக்காகப் பின்னல் இந்தியப் பீனல் கோடு 124-ஏ பிரிவுப்படி அவர்மீது குற்றம் சாட்டி, கல்கத் தாவிலேயே விசாரணையும் கடந்தது. ஏழாவது முறை யாக, இளஞ் சிங்கம் நேரு இரண்டு வருட வெறுங் காவல் தண்டனை பெற்று, மீண்டும் சிறை புகுந்தார். கல்கத்தாவில் தண்டனை பெற்றதில் கேருவுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஏனெனில், தேச விடுதலைக்காக அரும் பெரும் தியாகங்கள் செய்து, சொல்லொனத துயரங்களுக்கு உள்ளான வங்காளத்தோடு தாமும் தொடர்பு கொண்டிருந்ததைக் காட்டுவதற்கு அது ஒரு வாய்ப்பாக அமைந்தது. நேரு கல்கத்தாவில் நிகழ்த்திய சொற்பொழிவு களில் சில பகுதிகள் வருமாறு : 'உலகம் முழுதுமே இன்று கஷ்டமான ஒரு நிலை மையை அடைந்துள்ளது. உலகிலேயே தலைசிறந்த அரசியல் மேதைகள், சதுப்பு நிலத்தில் சிக்கிக் கொண்டு, வெளியேற வழி தெரியாம லிருக்கின்றனர். சென்ற 15-ஆண்டுகளுக்கிடையில் உலக சம்பந்தமான பல பிரசினைகளைத் தீர்ப்பதற்காக உலக மகாகாடுகள்