பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.25 எண்ணியுள்ளார்கள், அவர்கள் தங்கள் இஷ்டம் போல் கடப்பார்கள், ஏகாதிபத்திய அமைப்பில் எங்களைக் கொள்ளையடிப்பதும் தொடர்ந்து கடந்துவரும். அத் தகைய நிலையை, விளைவுகள் எவையா யிருப்பினும், காங்கள் ஒருகாலும் சகித்துக் கொண்டிருக்க முடி யாது." 事 : F}: பாஸிஸ்த்தையும், காஜிக் கொள்கையையும் கான் எதிர்த்து வந்த அளவுக்கு, இந்தியாவிலுள்ள இந்தியர்களிலோ, ஆங்கிலேயரிலோ, வேறு எவரும் என் இனப்போல், பல்லாண்டுகளாக, இடைவிடாமல் எதிர்து வந்தவர்கள் மிகச் சிலரே யிருப்பர். அவை களுக்கு எதிராக என் அந்தக்கரணம் முழுதுமே எழுந்து கின்றது. பல சமயங்களில் பிரிட்டிஷ் அரசாங்கம் ஃபாஸிஸ்ட் கொள்கைக்கு அனுதாபம் காட்டி, எதிரிக்கு விட்டுக் கொடுத்துத் திருப்தி செய்ய முயன்றதை யெல்லாம் கான் தீவிரமாகக் கண்டித்து வந்தேன். மஞ்சூரியாமீது படையெடுப்பு கடந்ததிலிருந்து, பின்னல் அபிசீனியா, மத்திய ஐரோப்பா, ஸ்பெயின், சீன ஆகிய இடங்களிலெல் லாம் இந்தத் திருப்தி செய்யும் கொள்கையின் பெய ரால், ஒவ்வொரு தேசமாகத் துரோகம் செய்யப் பெற்று, சுதந்தர தீபங்கள் அணைக்கப்பெற்று வந்ததை கான் மிகுந்த துயரத்துடனும் வேதனையுட னும் பார்த்துக் கொண்டே வந்துள்ளேன். ஏகாதிபத் தியம் இந்த முறையாகத்தான் வாழ முடியும் என்பதை உணர்ந்து கொண்டேன்; அது போட்டிக்கு வரும் மற்ற ஏகாதிபத்தியங்களைத் திருப்தி செய்யத்தான் வேண்டியிருக்கிறது, இல்லாவிட்டால், தன் கொள்கை களே தளர்ந்து, அது பலவீனமடைந்து விடும். ஒன்று அது இப்படித் திருப்தி செய்து சமாளித்துக்