பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§7 டிச் சொல்ல என்பது எனக்குத் தெரியவில்லே. nமது அருமைத் தலைவர், நாம் பாபு என்று அழைத்து வhத வர், தேசத்தின் தந்தை உயிரோடில்லை. ஒருவே8ள கான் அப்படிச் சொல்வது தவறகும். எனினும் காம் பல ஆண்டுகளாக அவரைப் பார்த்து வந்தது போல, அவரை மறுபடி காம் காணமுடியாது. அவரிடம் ஆலோசனை கேட்க நாம் ஒடமாட்டோம், அவரிட மிருந்து ஆறுதல் பெறவும் இனி முடியாது, எனக்கு மட்டுமன்று, இந்த காட்டின் கோடி கோடியான மக்க ளுக்கு இது பயங்கரமான அடியாகும். இந்த அடியின் அதிர்ச்சியை நானே வேறு எவரோ கூறும் ஆலோசனை யைக் கொண்டு குறைத்துக் கொள்வதும் கஷ்டமாகும். ஜோதி மறைந்து விட்டது என்று கான் சொன் னேன், எனினும் அது தவறு. ஏனெனில் இந்த காட்டில் ஒளிவீசிக் கொண்டிருந்த அந்த ஜோதி சாதாரண ஜோதியன்று. இந்த நாட்டை இத்தனை ஆண்டுகளாக ஒளி செய்து கொண்டிருந்த அந்த ஜோதி இன்னும் பல்லாண்டுகள் இதை ஒளி செய்து கொண்டிருக்கும், ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் அந்த ஜோதியை இந்த காட்டில் காணலாம், உலகமும் அதைக் காணும், அது எண்ணற்ற இதயங்களுக்கு ஆறுதலளிக்கும். ஏனெனில் அந்த ஜோதி இன்று ஏற்பட்டதன்று, அது சாகா வரம் பெற்ற நித்தியமான உண்மைகளின் சின் னம், அது நமக்கு ரீதியான மார்க்கத்தைக் காட்டி வர் தது, தவறுகளிலிருந்து கம்மை விலக்கிக் காத்தது, இந்தப் பழைய காட்டை விடுதலையை நோக்கி அழைத் துச் சென்றது. -புதுடில்லியிலிருந்து ஒலிபரப்பிய பேச்சு, 30-1-1948. 事 事 +