பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 சுதந்தரம் _ ------- --- சுதந்தரமும் கட்டுப்பாடும் சு தம்தரத்தைப் பற்றி கான் எவ்வளவு அதிக மாகச் சிந்த8ன செய்கிறேனே, அந்த அளவுக்கு தனி யாக வெறும் சுதந்தரம் என்று ஒன்று இல்லை யென்ற முடிவுக்கே வருகிறேன். எப்பொழுதும் சுதந்தரத் தோடு பொறுப்பும் இணை சேர்ந்தே வருகின்றது. ஒரு தேசிய சமூகமானலும் சரி, தனி மனிதைைலும் சரி, சுதந்தரம் கடமையையும் எப்பொழுதும் வற்புறுத்துவ தாகும், -லோகசபைச் சொற்பொழிவு, 28-1-1957. M o H. அரசியல் சுதந்தரமும் பொருளாதாரச் சுதந்தரமும் சுதந்தரத்தைப் பற்றி காம் பேசுகிறேம், ஆனல் இக்காலத்தில் பொருளாதாரச் சுதந்தரம் இல்லாமல், அரசியல் சுதந்தரம் (தனியாக) நம்மை வெகுதுாரம் .ெ க | ண் டு செல்ல முடியாது. உ எண் மை யி ேல, பட்டினிகிடக்கும் ஒரு மனிதனுக்கும், வறுமை நிறைந்த ஒரு நாட்டுக்கும் சுதந்தரம் என்பதில் ஒரு பொருளு மில்லை. ஏழைப்பட்ட சமுதாயங்களுக்கோ, பைப் களுக்கோ இந்த உலகில் இடமில்லை. -புதுடில்லியில் ரேடியோ பேச்சு, 18-1-1948. H M 950–5