பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 ஜனநாயகம் ஜனநாயகத்தின் பண்புகள் நாம் நமது யாத்திரையில் துணிந்து முன்னேறிச் செல்லக்கூடிய கட்டத்தை இப்பொழுது அடைந்திருக் கிருேம். காம் அடைந்துள்ள அநுபவத்தைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும், கிடைக்கின்ற சாதனங் களை யெல்லாம் சேர்த்து வைத்துக் கொள்ள வேண் டும், சேதம் ஏற்படாமலும் தடுக்க வேண்டும். தேசத் தின் மூலதனங்களையும், பொருள்களையும் சேதப்படும் படி காம் விட முடியாது. ஜனநாயகத்தில் பல கல்ல பண்புகள் உண்டு, ஆல்ை கேரத்தையும், ஆற்றலையும் வீனக்கும் பண்பும் அத்துடன் சேர்ந்தே யிருக்கும். இருந்த போதிலும், பல காரணங்களைக் கருதி, காம் மற்ற அரசாங்க அமைப்பு முறைகளை விட்டு, ஜனகாய கத்தையே தேர்ந்தெடுக்கிருேம். இதனுல் வீணுக விரய மாவதை நாம் தடுக்க முடியாது என்பதில்லை. விரயத்தை நாம் தாங்க முடியாது, ஏனெனில் காம் முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதே அடிப்படை யான பிரசினை. சயித்தான் நமக்குப் பின்னல் துரத் திக் கொண்டு ஓடி வருகிறன்' என்று சொல்வதுண்டு. இத்தகைய உணர்ச்சியை நீங்கள் பெறவேண்டும் ன்ன்று நான் விரும்புகிறேன். -புதுடில்லியில் சொற்பொழிவு, அக்டோபர் 13, 1954.

  1. 臀 *