பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Gs, மாகவே இருந்துவர வேண்டும். இல்லாவிட்டால் அது ஆதரவற்றுத் தனியே நிற்க கேரும். -புதுடில்லியில் சொற்பொழிவு, ஜூலை 30, 1957. ዛo 事 கல்வாழ்வே குறிக்கோள் ஒரு பேச்சாளர் இப்பொழுது கூறியதுபோல, ஜனாகாயகம் ஒர் இலட்சியத்தை அடைவதற்கு வழியே யாகும். காம் கோரும் இலட்சியம் என்ன ? இலட்சியம் தனி மனிதனின் கல்வாழ்க்கை என்று நான் சொல் கிறேன், ஒவ்வொருவரும் இதை ஒப்புக்கொள்ள முடி யுமா என்பது எனக்குத் தெரியாது. அது எந்த உருவத் தில் அமையவேண்டும் என்பதைப் பற்றி விவாதம் செய்து முடிவுக்கு வரலாம். ஆனல் கல்வாழ்க்கை என்பதில், மனிதனின் அத்தியாவசியமான பொருளா தாரத் தேவைகளைப் பூர்த்தி செய்து மன அமைதி பெறவும், இடைவிடாத கஷ்டங்களிலிருந்து அவன் விடுதலை பெறவும், அவன் தன்னுடைய சிருஷ்டி ஆற்றல்களை அபிவிருத்தி செய்து கொள்ளவும் வசதி இருக்க வேண்டும். பார் லிமெண்டரி ஜனநாயகம் சென்ற 150, அல்லது 200 ஆண்டுகளுக்கிடையில் வளர்ந்து வந்த ஒன்று. சமீபக் காலம்வரை இங்கிலாந்தில்கூட வாக்குரிமை குறிப்பிட்ட ஒர் அளவுக்குள்ளேயே இருந்தது. இருபது அல்லது முப்பது ஆண்டுகளுக்கு முன்ல்ை மக்களில் மிகச் சிறுபான்மையோருக்கே வாக்குரிமை இருந்தது. இப்பொழுதுகூட, மிகுந்த முன்னேற்றமுள்ள காடு களில், மக்களில் பாதிப் பேர்களாக விளங்கும் பெண் களுக்கு வாக்குரிமை யில்லை. அந்த காடுகளிலுள்ள 950–4