பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 ஜனநாயகம் ஒரு வேளை ஆண் ஜனநாயகமா யிருக்க லாம். -புதுடில்லியில் சொற்பொழிவு, பிப்ரவரி 25, 1956. 臀 霹 罩 மக்களின் பண்பாடும் அவசியம் பத்தொன்பதாம் நூற்றண்டில் ஜனாாயகம் குறிப் பிட்ட சில வகுப்பினரிடமிருந்து விரிவாகப் பரவுவதற் குப் பல போராட்டங்கள் அவசியமா யிருந்தன. வாக் குரிமை பரவவே, தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் செல் வம் மிகுந்த மேல் வகுப்பினராக இருப்பது நின்று போயிற்று. சுமாராகச் சென்ற முப்பது ஆண்டுகளுக் கிடையில்தான் வயது வந்தோர் அனைவருக்கும் வாக் குரிமை என்பது பல நாடுகளில் ஏற்பட்டது. சகலருக் கும் வாக்குரிமை கிடைத்ததல்ை பிரசினைகளைத் தீர்ப் பதில் ஏற்பட்ட பயன்களைப் பற்றிப் பரிசீலனை செய்ய இருபது, முப்பது வருடக் காலம் போதாது. பிரசினை களைத் தீர்ப்பதற்கு கல்ல அரசாங்க அமைப்பு மட்டு மின்றி, மக்களின் பண்பாடும், கல்வியும், ஒழுக்கமும் அவசியமானவை. - டிெ டிெ 蠶 # # பொருளாதார ஜனநாயகம் முற்காலத்தில் ஜனநாயகம் என்றல், ஒவ்வொரு வருக்கும் ஒரு வாக்கு என்ற முறையில் அரசியல் ஜன காயகம் என்றே பொருள் கொள்ளப்பட்டது. வாழ்க் கையில் கலிந்து விழுந்து பட்டினி கிடப்பவனுக்கு வாக்குரிமை மட்டும் பெரிய நன்மையாகிவிட முடி யாது. அத்தகைய மனிதன் வாக்குரிமையைவிட