பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Gs) புரட்சிகரமான கொள்கையும், அமைதியான முறை களும் சேர்ந்து ஒரு தலைமுறைக் காலத்தில் மக்களின் பண்பாட்டையே மாற்றியமைத்துள்ளன. சுதhநரம் தொப்பென்று நம் மடியிலே வந்து விழுந்து வி வில்லை. அதற்காக நாம் போராடினேம்; அதற்கே|ll) முறையில் நாம் கமது பண்பை அமைத்துக் கொண் டோம். அதற்காக காம் பெரும் துன்பத்தையும் சிரமதி தையும் தாங்கவேண்டி யிருந்தது. ஆளுல் கான் அறிந்த மட்டில், வேறு எந்த காட்டையும்விட வளி தான முறையில் இங்கு (ஆட்சி) மாற்றம் ஏற்பட்டது. ஏனெனில் காம் அமைதியான முறையிலேயே போது டப் பயிற்சி பெற்றிருந்தோம். போராட்டமும், அதனுல் விளையும் துவேஷமும் பின்னல் கம்மைத் தொடர்ந்து வரவில்லை, மாறிய கிலேமைகளுக்குத் தக்கபடி காம் புற வாழ்க்கையிலும், மனப்பான்மையிலும் மாறிக் கொள்ள முடிந்தது. அதே சமயத்தில், காம் (ஆட்சி முறையை) எதிர்த்தே பழக்கப்பட்டுப் போயிருந்த தால், கம் மக்கள் எதையும் எதிர்த்தே சிந்தித்தும், செயல் புரிந்தும் வந்த வழக்கத்தை மாற்றுவது எளிதா யிருக்கவில்லை. எல்லா காடுகளிலும், முக்கிய மாகப் பெரிய புரட்சிகள் கடந்த நாடுகளில், நிலைமை இப்படித்தான் இருந்துள்ளது. சில சமயங்களில், புரட்சி செய்தவர்களே அதற்குப் பலியாகி யிருக்கிறர் கள். எதிர்ப் புரட்சிகளும் கடந்திருக்கின்றன. - டிெ வுெ

  • H FE ER

மக்களை வைத்தே ஸ்தாபனங்கள் எல்லாவற்றையும் சேர்த்துச் சொன் ல்ை, பார் லி மெண்டரி ஸ்தாபனங்கள் உட்பட, நம் ஸ்தாபனங்கள் எல்லாம் காட்டு மக்களின் பண்பு, சிந்தனை, மோக்கங்