பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 மக்களின் ஆதரவு முடிவாக ஆராய்ந்து பார்த்தால், ஒரு ஜனாாயக அரசாங்கம் மக்களின் கல்லெண்ணத்தையும், ஒத் துழைப்பையும் கொண்டே செயற்படுகின்றது. அது மக்கAள எதிர்த்துக்கொண்டு நெடுந்துாரம் செல்ல முடி யாது. யதேச்சாதிகார அரசாங்கத்திற்குக்கூட ஒரளவு (மக்களின்) கல்லெண்ணம் தேவை. ஒர் அரசாங்கம் தன் இராணுவம் அல்லது போலீஸ் படையின் வல்லமை யைக் கொண்டு ஆட்சி புரிகின்றது. பெரும்பான்மை யான மக்களின் கருத்தை அநுசரித்து அது கடந்து வருமானல், அது ஜனநாயக அரசு தான்; அதல்ை சிறுபான்மையோரே அது தங்களை அடக்கியாள்வதாக விசனப்பட நேரும். -சிகாகோ பல்கலைக் கழகச் சொற்பொழிவு, 27-10-49.

  • -

அரசாங்கத்தின் வலிமையும் ஆன்மசக்தியின் வலிமையும் அரசாங்கத்தின் வல்லமைகளைக் கண்டு ஒரு தனி மனிதன் அஞ்சி அடங்க மறுத்தால், அதைப்பற்றி அர சாங்கம் என்ன செய்ய வேண்டும்? அது அவனைச் சிறையில் அடைக்கலாம். அவன் அதற்கு அஞ்சவில்லை; அதை வரவேற்கிறன். அவன் சுட்டுத் தள்ளப்படுவ தாக வைத்துக் கொள்வோம். அவன் சாவுக்கும் அஞ்ச வில்லை. அந்த நிலையில் அரசாங்கம் ஒரு கெருக்கடி யான மிகப்மையில் சிக்கிக் கொள்கின்றது; அதாவது, மிகுந்த வல்லமை பெற்றிருந்த போதிலும், அரசாங் ம்ை ஒரு தனி மனிதனை உண்மையில் வெல்ல முடிவ தில்ல. அது அவனே வதைத்து விடலாம், ஆனல் அவ ைவெல்வதில்லை. இது அரசாங்கத்திற்குத் f