பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 தோல்வியாகும். நான் மேலே கூறிய ஆதரவு ஒத்து ழைப்பு, இராணுவம், போலீஸ் படை ஆகிய எல்லா வற்றையும் பெற்று விளங்கிய போதிலும், புதிதான ஒரு சக்தியை-மனிதனின் ஆன்ம சக்தியை-எதிர்த்து நிற்க கேருகின்றது, ஆன்ம சக்தி அந்த வல்லமை களைக் கண்டு அஞ்ச மறுக்கின்றது. -டிெ டிெ. 事 事 சுயமான கட்டுப்பாடு ஜனநாயகத்தைப் பற்றி நீங்கள் நூற்றுக் கணக் கான முறைகளில் வியாக்கியானம் செய்ய முடியும், ஆளுல் சமுதாயம் தானே தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு வாழ்தல் என்பது அந்த வியாக்கியானங் களில் ஒன்றக இருக்கும் என்பது நிச்சயம். -புதுடில்லியில் அகில இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் மகாநாட்டுச் சொற்பொழிவு, 17-9-52. 事 பெரும்பான்மையோர் கருத்தே சரியானதா? ஜனநாயகத்தைப் பற்றி நாம் மிக அதிகமாகப் பேசி வருகிறேம், ஆனல் அது இப்போது அமைக் துள்ள உருவமும் தோற்றமும் புதிதான கொள்கை யில் அமைந்தவை. பழைய ஜனநாயக முறை பல வழி களில் (பரவலா யிராமல்) சுருக்கமான அளவிலேயே அமைந்திருந்தது. இப்பொழுது நாம் வயது வந்தவர் அனைவருக்கும் வாக்குரிமையையும், உலகிலேயே மிதி அதிகமான வாக்காளர் தொகையையும் த்ெ கிருேம். ஜனாாயகத்தில் எனக்கு அன்பும் மதிப்பும் இருந்த போதிலும், பெரும்பாலான மக்கள் கூறுவதே