பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 எப்பொழுதும் சரியானது என்ற கூற்றை நான் ஒப்புக் கொள்வதற்கில்லை. -பார்லிமெண்டுச் சொற்பொழிவு, 18-2-53.

k: k W

தனி மனிதரின் ஆற்றல்களை வளர்ப்பது ஜனநாயகம் நாம் ஜனநாயக முறையை உறுதியாக ஏற்றுக் கொண்டிருக்கிருேம். ஏன் அதை ஏற்றுக் கொண்டிருக் கிறேம் ? அதற்குப் பல காரணங்கள் உண்டு. மனிதர் கள் வளர்ச்சியடைய அது உதவுகின்றது, காம் நமது அரசியல் நிர்ணயத் திட்டத்தில் குறித்துள்ளபடி தனிப் பட்டவரின் சுதந்தரத்தை மாம் முக்கியமானதாகக் கருதுகிருேம், பொதுவாக மனிதனுக்குள்ள சிருஷ்டி சக்தியும், வீரத்துடன் ஆராய்ந்து பார்க்கும் ஆற்ற லும் வளரவேண்டும் என்பதில் மாம் மிகவும் ஆவல் கொண்டிருக்கிறேம் என்பவையெல்லாம் அக்காரணங் களில் சில. உலகில் (அவ்வப்பொழுது) பயன்படக் கூடிய பொருள்களை மட்டும் nாம் உற்பத்தி செய்தால் போதாது. மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்ததா யிருக்க வேண்டும் என்பதை nாம் விரும்பத்தான் செய் கிருேம், ஆளுல் மனிதவின் சிருஷ்டி சக்தியையும், சிருஷ்டிக்கும் ஆர்வத்தையும், துணிவுடன் ஆராய்ச்சி செய்யும் ஆர்வத்தையும் அது பாழாக்கிவிடக் கூடாது. ஜனநாயகம் என்பது வெறும் தேர்தல் மட்டுமில்லை. ήH M H -இந்துாரில் அ. இ. கா. கமிட்டியில் சொற்பொழிவு, 4-1-57. ஜனநாயகப் பாதுகாப்பு இந்த காட்டில் நாம் ஜனநாயகத்தை ஆதரிக் கிருேம், பூரணமான ஆதிபத்திய உரிமையுள்ள சுதக்