பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 ஒரே ஒரு சாத்தியமான முடிவுக்குத்தான் காம் வந்து சேருகிறேம்-முதலில் கம் தேசிய எல்லைகளுக் குள் சோஷலிஸ் அமைப்பை நிறுவி, நாளடைவில் உல கம் முழுதிலும் அதே அமைப்பை கிறுவி, பொது மக்க எளின் கன்மைக்கான முறையில் உற்பத்தியையும், விநி யோகத்தையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள வேண்டும். அரசியல், சமூக ஸ்தாபனங்கள் அத்தகைய மாறு தலுக்குத் தடையாக கின்றல், அவைகளை அகற்றிவிட வேண்டும்... | Hill சோஷலிஸம் உணர்ச்சியைத் துண்டிக் கவரக் கூடிய ஆற்றலுள்ளது என்பது மட்டும் போதாது. இக் தக் கவர்ச்சியுடன், அறிவுக்குப் பொருத்தமான ஆராய்ச்சியும், பிரத்தியட்ச கிலேமைகளை அடிப்படை யாகக் கொண்ட பரிசீலனையும், விவாதமும், கன்மை தின் மைகளைப்பற்றிய விவரமான சோதனையும் அவசிய மாகும். இந்தியாவில் சோஷலிஸத்தை நிறுவ வேண்டும் 'என்றல், அது இந்திய நிலைமைகளுக்கு ஏற்ற முறையி லேயே வளர முடியும், இந்த நிலைமைகளை மிக நுணுக் கமாகப் பரிசீலனை செய்து பார்க்க வேண்டியது அவசியம்.* ஆதாயத்திற்குப் பதிலாகக் கூட்டுறவும் சேவையும் உலகின் பிரசினைகளுக்கும், இ க் தி யா வி த பிரசினைகளுக்கும் ஒரே பரிகாரம் சோஷலிஸத்தில்தான் இருக்கின்றது என்பதை நான் தெளிந்து கொண்டிருக் கிறேன்.