பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

HH இந்திய மக்களின் வறுமையையும், பெரிய அளவி லுள்ள வேலையில்லாத் திண்டாட்டத்தையும், அடிமைத் தனத்தையும் சோஷலிஸத்தைத் தவிர வேறு எந்த வழி யிலாவது ஒழிக்க முடியும் என்று எனக்குப் புலப்பட வில்லை. இதற்கு கம் அரசியல், சமுக அமைப்புக்களில் புரட்சிகரமான பெரிய மாறுதல்கள் ஏற்படவேண்டியது. அவசியம், நிலத்திலும் தொழிலிலும் உள்ள தனி மனி தர்களின் விசேட உரிமைகளுக்கும் கலன்களுக்கும் முடிவு கட்ட வேண்டும், பழைய ஜமீன்தார்-பண்ணே யார் முறையும், யதேச்சாதிகாரமும் கொண்ட இந்திய சமஸ்தானங்களையும் ஒழிக்க வேண்டும். இ த ன் பொருள் என்னவென்றல், சூருக்கமான ஒரளவுக்கு மேலுள்ள தனிச் சொத்துரிமையை ஒழிக்க வேண்டும், இப்பொழுதுள்ள ஆதாயத்தை அடிப்படையாகக் கொண்ட முறையை மாற்றி, அதன் ஸ்தானத்தில் கூட் டுறவு சேவை என்ற மேலான லட்சியத்தை நிறுவ வேண்டும்) -1936, இந்திய தேசிய காங்கிரஸின் தலைமையுரை, +: # # எதற்கும் மக்களின் சம்மதம் வேண்டும் ஜனாாயக முறைகளின் மூலமே சோஷலிஸத்தை அமைக்க முடியுமென்று தத்துவ பூர்வமாக நான் கருதுகிறேன்; ஆனால் மக்கள் தங்கள் ஜனநாயகக் கரு துக்களே வெளியிடப் பூரணமான உரிமைகளும்,

ை கள வேண்டும்..... . ஆகவே பெரும்பாலான மக்களில் Intலெண்ணம் இல்லாமலோ, அல்லது அவர் கருடைய அkதரங்கமான சம்மதம் இல்லாமலோ,

AAகைய சோஷலின மாறுதலும் செய்ய முடியாது. _1, wனவரி 17-ன லோதியன் பிரபுவுக்கு எழுதிய ம். o o o கடித