பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 வliபட்டிருக்கிறது. நான் முன்னதையே-அதாவது கம்யூனிஸத்தையே-முழுதும் ஆதரிக்கிறேன். ஃபாசி எபம் கம்யூனிஸம் இரண்டுக்கும் இடையில் கடுவான பதை ஒன்று கிடையாது. ஒருவர் இரண்டில் ஒன் றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டி யிருக் கின்றது, கான் கம்யூனிஸ்ட் லட்சியத்தைத் தேர்ந் தெடுக்கிறேன்."

  1. # it:

பயிற்சி இன்றியமையாதது நான் சோஷலிஸத்தில் முழு நம்பிக்கையுள்ள ஒரு சோஷலிஸ்டாக இருந்திருக்கிறேன், இப்பொழுதும் இருக்கிறேன்; நான் ஜனநாயகத்திலும் கம்பிக்கை புள்ளவன், அதே சமயத்தில் சென்ற இருபது ஆண்டு களாகக் காந்திஜி மிக்க வெற்றியுடன் அனுஷ்டித்து வரும் அமைதியான சாத்வீகச் செயல் முறையையும் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். சாதார வப் பொது மக்களிடமிருந்தே நமக்கு வலிமை உண்டாகும் என்பது என் கம்பிக்கை, ஆல்ை அந்த வலிமையைப் போராட்டத்திற்காகவோ, ஒரு புதிய ம வகைப் படைப்பதற்காகவோ பயன்படுத்துவதற்குக் கட்டுப்பாடுள்ள பயிற்சி அவசியம். -22-2-39-ல் வெளியிட்ட அறிக்கை.

  1. ME H:

சோவியத் முறையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும் நான் சம்பந்தப்பட்ட மட்டில், இந்தியா முழுவதி லும் ஒரு சோஷலிஸ்ட் பொருளாதார முறை அமைக் திருக்க விரும்புகிறேன். சோவியத் அரசாங்க முறை யில் இந்தியாவுக்குப் பொருத்தமான சில மாறுதல்