பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 களைச் செய்தால், அது இந்தியாவுக்கு ஏற்றதாகும் என்று நான் எண்ணுகிறேன். இதல்ை ரஷ்ய முறை யையோ, வழிகளையோ அப்படியே முழுமையாக இங்கே புகுத்த் வேண்டும் என்று கான் கருதுவதாக எண்ண வேண்டாம். சோவியத் அமைப்பில் உண்மை யான ஜனாாயக அமிசங்களை ஏராளமாகச் சேர்க்க முடியும் என்று நான் எண்ணுகிறேன். ஆனால், தற்காலத்திலும், சமீப எதிர்காலத்திலும், சோவியத் முறையை அப்படியே இப் யாவில் புகுத்த ஏதாவது முயற்சி செய்தால், பயங்கரமான பூசல்களும், உலே வும் ஏற்படும் என்று நான் நிச்சயமாக கம்புகிறேன்." o 事 வகுப்புக்களும் சாதிகளும் ஒழிந்த நிலை நாம் எதிர்பார்க்கும் சமுதாயப் பாணி சோஷலிஸ் சமுதாயப் பாணியாகும். அது வகுப்புக்களும், சாதி களும் இல்லாத அமைப்பாகும். -81-12-54-ல் பார்லிமெண்டில் நிகழ்த்திய சொற்பொழிவு. o + + சோஷலிஸம் மனிதப் பண்பை அடக்குவதில்லை, வளர்ப்பது கான் ஒரு சோஷலிஸ்டா, அல்லது தனிமனித உரிமைக் கொள்கையுடையவன ? இந்த இரண்டு சொற்றெடர்களுக்கும் நிச்சயமான முரண்பாடு இருக். கிறதா? நாம் எல்லோரும் நம்மை ஒரே சொல் அல்லது சொற்றெடரால் விளக்கிக் கூறும் அளவுக்கு, காம் எல்லாப் பான்மைகளுக்கும் வேற்றுமை தெரியாத அளவுக்கு, ஒரே உருவாகி விளங்கும் மனிதர்களாக இருக்கிருேமா ? என்னுடைய மனப்போக்கின்படியும்,