பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{)!} முன்னேறிச் செல்லுமென்றும் கம்புகிறேஸ் , கப் முழுதுமே அந்த வழியிலேயே செல்ல வேண்டியிருக் கும் என்றும் கான் கம்புகிறேன். -13-12-46-ல் அரசியல் நிர்ணய சபையில் நிகழ்த்திய சொற்பொழிவு.

பொதுவான செல்வம் பிரஜைகளாக வாழ்வதற்கு உண்மையில் ஏற்ற லட்சியம் சோஷலிஸ்ட் லட் சியம், அதாவது கம்யூனிஸ்ட் லட்சியம். இயற்கையில் உண்டாகும் செல்வத்தையும், மனித உழைப்பினால் உண்டாகும் செல்வத்தையும் பொதுவாக வைத்துக் கொண்டு அநு. பவிக்க வேண்டும் என்பதே அதன் பொருள்.

  1. :: #:

ரஷ்யாவின் பெரிய பரீட்சை நான் கம்யூனிஸ்த்திடம் மிகவும் பலமான கவர்ச்சி கொண்டேன்; சரித்திரத்திற்குப் பொருத்தமுள்ளதா யும், விஞ்ஞான முறையிலும் கம்யூனிஸம் 驚 விளக்கம் அளித்திருக்கின்றது என்று நான் என்னு கிறேன். ரஷ்யாவில் ஏற்பட்ட பல விஷயங்களை கான் ஆதரிக்கவில்லை. கம்யூனிஸ்ட் என்ற சொல்லுக்குப் பொதுவாகக் கொள்ளப்படும் பொருளில் கான் என் ஜனச் சேர்த்துக் கொள்ளவுமில்லை. ஆளுல் எல்லா வற்றையும் மொத்தமாகச் சேர்த்துப் பார்க்கையில், ரஷ்யாவில் கடந்துள்ள பரீட்சை மிகப் பெரிதாகவே என் மனத்தில் பதிந்துள்ளது. o # H*