பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 ஒரே பாதைதான் உண்டு சோஷலிஸம் எப்படி வரும் ? உற்பத்திக் கருவி க'ளயும், விநியோகத்தையும் முற்றிலும் தேசிய ய டைமையாக்குவதால் அது வந்து விடாது என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். ஆனல் லாபத்தையும், சொத்துச் சேர்க்கும் ஆசையையும் நீக்காமல், அதை அமைக்க முடியுமா? இப்பொழுதுள்ள முறையி விருந்து வேறு ஒர் அடிப்படையின்மீது ஒரு புது ாாகரிகத்தை அமைக்காமல் முடியுமா ? கலாசாரம் முதலிய சில துறைகளில் தனிப்பட்டவர்களுடைய ஊக்கத்திற்கும் உழைப்பிற்கும் மிக அதிகமான வசதி இருக்கக்கூடும். இவைகளெல்லாம் சரியென்றல், உற்ப த் தி க் கருவிகளையும், விநியோகத்தையும் தேசிய உடைமையாக்குவது இயற்கையாகவே அவ சியமாகும். அதைச் செய்து முடிப்பதற்கு இடையில், சில இடங்களில் காம் தங்கி கிற்க வேண்டியிருக்கும். ஆல்ை, நாம் ஒரே சமயத்தில், ஒன்றுக்கொன்று முரணுயும் எதிர்ப்பாயுமுள்ள இரண்டு வழிகளில் சென்று கொண்டிருக்க முடியாது. இரண்டில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். சோவடி லிஸத்தை லட்சியமாகக் கொண்ட ஒருவருக்கு ஒரே பாதைதான் உண்டு. + 事 :: உற்பத்திப் பெருக்கும் வேலைக்கு வாய்ப்பும் காம் எதிர்பார்க்கின்ற சமுதாய அமைப்பு சோஷ லிஸ்ப் பாணியிலுள்ளது. அதில் வகுப்புக்களுக்கும், சாதிகளுக்கும் இடமில்லை. காங்கிரஸ் சம்பந்தப்பட்ட வரையில், கெடுங்காலத்திற்கு முன்பிருந்தே அது சாதி பேதமற்ற, வகுப்பு வேற்றுமையற்ற சமுதாயமே தனது லட்சியம் என்று கொண்டிருக்கின்றது, அத்