பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 தகைய சமுதாயத்தை சோஷலிஸ்ப் பாணியிலேதான் அடைய முடியும் என்பது தெளிவு. தொழிலைத் தேசிய உடைமையாக்குதல் சோஷலிஸத்திற்கு அவசியம் என் பதால், எல்லாத் தொழில்களையும் தேசிய மயமாக்கிவிட வேண்டும் என்று நீங்கள் எண்ண வேண்டாம் என்று உங்களை மன்றடிக் கேட்டுக் கொள்கிறேன். சோவடி லிஸ்ப் பாணி வளர வளர, அதிகமான தொழில்களைத் தேசியமயமாக்குதல் அவசியமாகும் என்று நான் கருதுகிறேன், ஆல்ை ஒவ்வொன்றையும் தேசிய மய மாக்குதல் முக்கியமானதன்று, நாம் முடிவான பயனைக் குறியாகக் கொள்ள வேண்டும், அதிக உற்பத் தியும், அதிகப் பேர்களுக்கு வேலை கொடுத்தலுமே முக்கியமாகும். நீங்கள் எடுத்துக் கொள்ளும் எந்த நட வடிக்கையாலும் உற்பத்திக்கோ, வேலை வாய்ப்புக்கோ குந்தகம் விளையுமானல், அது சோஷலிஸ்ப் பாணிக்கு உங்களை அழைத்துச் செல்லாது. பணம், பயிற்சியுள்ள தொழிலாளர் தொகை, அநுபவம் ஆகியவை குறைவா யுள்ள இந்தியாவைப் போன்ற காட்டில், கம்மிட முள்ள அநுபவத்தையும், பயிற்சியையும், பணத்தை யும் காம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 21-12-54ல் லோகசபையில் நிகழ்த்திய சொற்பொழிவு. + 翡 முதலில் உற்பத்தி-பிறகுதான் பங்கீடு சோஷலிஸம் அல்லது கம்யூனிஸத்தை நீங்கள் விரும்பினால், உங்களுடைய செல்வத்தைப் பகிர்ந்து கொள்ள உதவியாகும், ஆல்ை இந்தியாவில் பகிர்ந்து கொள்ளக் கூடிய செல்வம் இப்பொழுது இல்லை; பகிர்ந்து கொள்ள வறுமைதான் உளது. அங்கும் இங்கு மாக இருக்கக்கூடிய சில பணக்காரர்களுடைய செல் வத்தைப் பிரித்துக் கொடுப்பது என்பது பிரசி2ன