பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 அது விறைப்பா யில்லாமல் வளைந்து கொடுக்கககூடி யது, ஒவ்வொரு காட்டிலும் மனித வாழ்க்கையில் நிலைமைகள் மாறுவதற்கு ஏற்றபடி அதுவும் மாறிப் பொருந்திக்கொள்ளக் கூடியது. சோஷலிஸத்தில் பல வகைகள் இருக்க முடியும் என்றும் கான் கம்புகிறேன். உயர்ந்த தொழிற்பெருக்கமுள்ள ஒரு சமூகத்தில், சோஷலிஸம் ஒரு வகையா யிருக்கும். விவசாய காட் டில், அது சற்று வேறு வகையா யிருக்கும். வெளிநாடு களின் அநுபவத்தால் காம் பயனடைய வேண்டும் என் றிருந்த போதிலும், காம் வேறு ஒரு காட்டையே ஏன் பின்பற்ற வேண்டும் என்பது எனக்கு விளங்க வில்லை. கான என் காட்டைத் தொழிற் பெருக்கமுள்ள தாகச் செய்ய விரும்பினால், அந்தத் தொழிற்பெருக் கத்தை அடைந்து செழிப்புற்ற காடுகளில் கையாளப் பெற்ற நுட்பமான கருவிகளைப் பற்றித் தெரிக் து கொள்வதுடன், அவைகள் தொழில் மயமாவதற்குக் கைக்ெ ன்ட முறைகளையும் தெரிந்து கொள்ள வேண் டும். காடுகள் செய்தவைகளைப் பின்பற்றுதல் சில சமயங்களில் கன்மையா யிருக்கும், சில சமயங் களில் அவைகளை விலக்குதல் கன்மையா யிருக் கும். சோஷலிஸம் பற்றி விறைப்பான முறையில் கான் விளக்கிச் சொல்ல வேண்டும் என்று கேட்பது ஏன் என்பது எனக்குத் தெரியவில்லை. நான் வேண்டுவ தெல்லாம் ஒன்றுதான் : இந்தியாவிலுள்ள தனிப்பட்ட மனிதர்கள் அனைவரும் பிறப்பிலிருந்தே வளர்ச்சி யடையச் சமமான வாய்ப்புக்களைப் பெற்றிருக்க வேண்டும், அவரவர் சக்திக்குத் தகுந்த வேலைக்கும் சமத்துவமான வாய்ப்புக்களைப் பெற்றிருக்க வேண் டும். 4-1-57ல் இந்துரில் அ. இ. கா. கமிட்டியில் ஆற்றிய சொற்பொழிவு. w + * 0 0 0–6