பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 நீண்ட காலம் தேவை சோஷலிஸத்தைப் பற்றி கிறையப் பேசலாம், ஆல்ை நான் ஒரு விஷயத்தைப் பற்றியே வற்புறுத்திச் சொல்ல விரும்புகிறேன். முதலாளித்துவ அமைப்பு முழுதும் ஏதாவது ஒரு வகையான செல்வம் ஈட்டும் ஆர்வமுள்ள சமூகத்தையே அடிப்படையாகக் கொண் டுள்ளது. ஓரளவுக்கு, நமக்குள்ள செல்வம் சேர்க்கும் ஆசையே அதற்கும் காரணமா யிருக்கலாம். சோஷ லிஸ் சமுதாயம் செல்வம் சேர்க்கும் இந்த ஆர்வத் தைக் கைவிட முயற்சி செப்ய வேண்டும், இதற்குப் பதிலாகக் கூட்டுறவை மேற்கொள்ள வேண்டும். இந்த மாற்றத்தை நீங்கள் திடீரென்று சட்டம் இயற்று வதால் உண்டாக்க முடியாது. மக்களே நீண்ட கால மாகப் பயிற்சி செய்து வரவேண் (நிம்; இது இல்லாமல் நீங்கள் முற்றிலும் வெற்றியடைய முடியாது. உங்க ளுடைய மனங்களேயும், இதயங்களேயும் மாற்றிக் கொள்வது ஒருபுறமிருக்க, hlகளுடைய பொருளா தார அமைப்பை மட்டும் மாற்றியமைப்பதற்கே நாளா கும், அதிலும் சோஷலிய சமுதாயத்தை அமைப் பதற்கு கெடுங்காலம் வேண் (ம்ெ, மிக வேகமாக முன் னேறியுள்ள காடுகளும் rெடுங்காலமாக முயற்சி செய் திருக்கின்ற்ன. தொழில் மயமாக்குவதில் வேகமாகச் சென்ற சோவியத் ,வியன் முப்பத்தைந்து வருட காலமும், அதற்குக் நிதலாகவும் முயன்று வந்தது என்பதை நீங்கள் கவனிக்க வேண் (மென் from ৫ষ্ঠা விரும்புகிறேன். ஏறத்தாழக் கம்யூனிஸ்ட் .அரசாங்கமா யுள்ள சீனுவிலுள்ள மக்கள் குடியரசின் த8லவரான மா, மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன் ல்ை, சீன ஒரு வகையான சோஷலிஸத்தை அடைய இருபது ஆண்டுக ளாகும் என்று சொன்னர். இத்தனைக்கும் அவர்களு டைய அரசாங்கம் சர்வாதிகாரமுள்ளது, ஜனங்களும் கட்டுப்பாடும் சுறுசுறுப்புமுள்ளவர்கள் என்பதையும்