பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 வேண்டும். ஒருவர் பிறநாடுகளின் அநுபவத்தைப் பெறக்கூடிய அளவுக்குப் பெற்றுக் கொள்கிறர், ஆனல் தம்முடைய சொந்த அடிப்படைகளையும் வைத் துக் கொள்கிறர், ஏனெனில் நாம் மானிட ஜீவன்களுக் காகவே வேலை செய்கிருேம், மனிதர்களோ ஒருவருக் கொருவர் வேற்றுமையுடையவர்கள். அவர்களுடைய கட்டைவிரல் ரேகைகள்கூட மாறுபட்டிருக்கின்றன, அவர்களுடைய மனங்களோ மேலும் அதிகமாக மாறு படட.ெபெ. | -டிெ டிெ

வறுமையைப் பரப்புவது சோஷலிஸ்மன்று நமது குறிக்கோள் சோஷலிஸ்ப் பாணியிலுள்ள சமுதாயம் என்று நாம் சொல்லி விட்டோம். இது சம் பந்தமாக சோஷலிஸம் என்றல் துல்லியமாக என்ன பொருள் என்று நான் விளக்க முன்வரவில்லை, ஏனெ னில் வெறும் தத்துவத்தைப் பற்றியோ, வளைந்து கொடுக்காத விறைப்பான முறையிலோ, சிந்தனையைச் செலுத்தாமலிருக்க காம் விரும்புகிருேம். எனது வாழ்க்கையிலேயே உலகம் பெரு மாறுதலை அடைக் துள்ளது, அதல்ை விறைப்பான ஒரு சித்தாந்தத்தால் உள்ளத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள நான் விரும்ப வில்லை. ஆளுல் நாம் சோஷலிஸ்ப் பாணி சமுதாயம்’ என்று சொல்லும் பொழுது பொதுவாக என்ன பொரு ளில் சொல்லுகிருேம்? ஒவ்வொருவருக்கும் சமமான வாய்ப்பும், ஒவ்வொருவருக்கும் கல்வாழ்வு வாழச் சக் தர்ப்பமும் கிடைக்கும் சமுதாயம் என்றே பொருள் கொள்கிருேம். நல்வாழ்க்கை என்பதற்குத் தேவை யான அளவு வசதிகளைப் பெறுவதற்கு வேண்டிய