பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 தலே. மேலேயிருந்தும் துண்டுதல்கள் அவசியம்தான், ஆனல், இதுவரை எக்காலத்திலும் சமுதாயத்தின் மேல்தளங்களில் இருப்பவர்களின் துண்டுதல்களே நிகழ்ந்து வந்திருக்கின்றன. கோடிக் கணக்கான கிராமவாசிகள், லட்சக்கணக்கான தொழிலாளர்கள், குறைந்த வருமான முள்ளவர்கள், வேலையில்லாமலிருக் கும் ஜனங்கள், கிலத்தையே சார்ந்திருக்கும் மக்கள் ஆகிய இந்திய சமுதாயத்தின் அடித்தலமாக விளங் கும் மக்களை ஊக்கப்படுத்திச் செயலாற்றும்படி செய் தாலன்றி, நாம் நம் பிரசினைகளைத் தீர்ப்பதாகாது. அவர்களே இந்திய சமுதாயத்தின் அடிப்படை. 11-4-55ல் லோகசபையில் நிகழ்த்திய சொற்பொழிவு.

  1. * +

இந்தியாவின் குறிக்கோள் காங்கள் ஜனநாயகத்திலும், சமத்துவத்திலும், தனியான விசேட உரிமைகளை ஒழிப்பதிலும் கம் பிக்கை கொண்டிருக்கிறேம், அமைதியான முறை களில் எங்கள் காட்டில் சோஷலிஸ்ப் பாணியிலுள்ள சமுதாயத்தை உருவாக்குவதை காங்கள் லட்சியமாக வும் கொண்டிருக்கிருேம். அந்தச் சமூக அமைப்பும், ஜனாகாயகமும் எத்தகைய உருவில் அமைந்த போதி லும், அது எல்லோரும் அறிவு பெறுவதற்கும், சமமான சக்தர்ப்பம் பெறுவதற்கும் நிச்சயமாக வழி செய்யும். -மாஸ்கோவில் வெளியிட்ட அறிக்கை, ஜூன் 22, 1955. Ek *H # நேரான வழியே போதும்-சித்தாந்தம் தேவையில்லை பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்து வதும், அவர்களுக்குத் தேவையான பொருள்களைச் செகரித்துக் கொடுப்பதும், நாகரிகமாக வாழ்வதற்குத்