பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蠶

பூராவும் புரியாமலும் இருந்துவிடக் கூடாது. திரும்பப் திரும்பப் படித்துப் பார்க்க, ஒருதரம் படிப்பவருக்கும், ஒரு எதிரொலிக்கும் தன்மை, விடாப்பிடியாக உள்ளத்தைப் பிடித்துக் கொள்ளும் ஒரு குணம் இருக்க வேண்டும் இந்தப் புதுக் கவிதையிலே என்றுதான் எண்ணுகிறேன்.”

w (சரஸ்வதி மலர்-புதுக் கவிதை கட்டுரை) க. து. க.வின் கவிதை” எனும் கவிதையை படித்துப் பாருங்களேன்: w -

எனக்கும் கவிதை பிடிக்காது, மனிதன் எத்தனையோ எட்டுக்கள் எடுத்து வைத்துவிட்டான்: இவற்றில் எத்தனே எட்டுக்கள் கவிதையால் சாத்திய மாயின

என்து யார் தீர்மானித்துச் சொல்ல இயலும்? பின் எதற்காகத் தான் கவிதை தோன்றுகிறது? மொழியின் மழலே அழகுதான். ஆல்ை அது போதவே

போதாது. போதுமானுல் கவிதையைத் தவிர வேறு இலக்கியம் தோன்றியிராதே, போதாது என்றுதான், ஒன்றன் பின் ஒன்ருக இத்தனே இலக்கியத் - துறைகள் . . - தோன்றின நாடகமும், நாவலும், நீள் கதையும் கட்டுரையும் இல்லாவிட்ட்ால் தோன்றியிராது; ஆகுல் அவையும்தான் திருப்தி தருவதில்லையே!

அதல்ை தான் நானும் கவிதை எழுதுகிறேன்.

ఫ్టే: జాషి) ಶ್ಗ திருப்தி தராது.

மலே, மேலே என்கிற ஏக்கத்தைத் 鲇 தரும். கலேயின் ததைத்தான் பிறப்பு