பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

சாளரத்தின் கதவுகள், சட்டம் காற் று) உடைக்கும். தெருப்புழுதி வந்தொட்டும் கறையான் மண் வீடு கட்டும். அன்று துடைத்தேன், சாயம் அடித்தேன். புதுக்கொக்கி பொருத்தினேன். காலக் கழுதை

கட்டெறும்பான

இன்றும்

கையிலே வாளித் தண்ணிர், சாயக்குவளே கந்தைத் துணி, கட்டைத் துரிகை! அறப்பணி ஓய்வதில்லை, ஒய்ந்திடில் உலகம் இல்லை

ஸ்ட்டயர் ஆக-பரிகாசத் தொனியோடு எழுதும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டார். விசாரணை என்பது இந்த ரகத்தைச் சேரும். .

தத்துவந்தானே? வெங்காயம்! போடா! போ! மூடியதை மூடிப் பின்மூடி முடிவா?... உரித்தால்? மேலும் உரித்தால் கண்ணிர் கொட்டும் முட்டாளுக்கு உருக்கம்! மூளை மோதினுல் தலைக்குத் தேங்காய்! உனக்கும் எனக்கும் முடிந்தால் இதயத்துக்கு மருந்து அனேகருக்கு வயிற்றை நிரம்ப வேகும் கூத்துத்தான்! என்று மேலும் வளர்கிறது. அது.

"இலக்கிய அனுபவம்” என்பதும் நல்ல கிண்டல் தான்,