பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்லிக்கு இருட்டு; என்று சொன்னுல்; முல்லை மலர அல்லி சோரும்; தாமரை மலர முல்லை சோரும்: அல்லி மலர என்ன சொல்ல? என்று சொன்னல், எங்கு சென்ருல், என்ன செய்தால் அல்வி முல்லையாக முல்லை மரையாக மரையும் அல்லி மலராக, மாற்றத்தில் மாற்றமுற. ஏகம் அநேகமாக, அநேகம் ஏகமாக, வருவது உண்டோ? செய்வது அரிதோ? என்று சொன்னுல்?

இதில் ஏதோ மர்மம், பொருள். தத்துவம் இருப்பதாக வாசகன் குழம்பிக் கொண்டு மூளைக்கு வேலே கொடுக்க அவதிப்படட்டுமே என்பதுதான் கவிஞரின் அந்தரங்க நோக்கமாக இருக்க முடியும்: - - வசனத்தையே கவிதை என்று தருவதும் துரைஸ்வாமி யின் சோதனை முயற்சிகளில் ஒன்று. அறியாதவர் ஒருவருமில்லை என்பது கவிதையாம். .

  • சுவரொட்டியாகவும், சீவனற்ற முதலேயாகவும் அசட்டுத் தவிட்டு நிறம் பூண்டு, சந்தடி செய்யாது தன் இரைமீது பதுங்கிப் பாய வரும் வீட்டுப் பல்லியை அறியாதவர் யாருமில்லை.

எச்சிலால் வலேபின்னி, அதன் நடுவே தன் எண்கால் பரப்பி, வந்து சிக்கும் ஈக்கும் பூச்சிக்கும் சலனமற்றிருக்கும் சிலந்தியை அறியாதவர் ஒருவனுமில்லை.

மண்டை யெல்லாம் கண்ணுக, அழுகல் சிவப்பு முகமும், புழுவுடலும், சிறு இறகும், விஞ்ஞானம் ஆவிர்ப்பவித்த