பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலேப் t{g பட்டு நெய்யும்!

மனிதரில் சிலந்தியும்

பெண்டிருட் சிதலும் உண்டு.

அலங்காரம் என்ருெரு சொல்லடுக்கு,

மயிற்கண்

முலேப்பால், நெடுவேனில் 密霍霍ö肝$}!莎 சென்று தேய்ந்திறுதல், கொல்லிப்பாவை; மன்னுமிவ்வுலகு,

இப்படிப்பட்ட சோதனைகளினல் புதுக் கவிதைக்கு வனம் சேர்க்க முயன்ற பெருமை துரைஸ்வாமிக்கு உண்டு.

1960-61 ஆண்டுகளில் எழுத்து மூலம் அறிமுகமாகி வளர்ச்சி பெற்ற கவிஞர்களில் முக்கியமானவர் சி. மணி.

இவரது முதல் கவிதை குகை 15-வது ஏட்டில் பிரசுர மாகியுள்ளது. ஏதோ இருள் மனக் குகை ஓவியம். அதிலும் ஒரு வசீகரம் இருக்கிறது. அடுத்து, 18வது இதழில் வந்த 'அரக்கம் உலக இயல்பைக் கூறுகிறது.

வாடிய பூக்கள் வீழ்ந்து ஒழிந்தாலும் விழித்த மலர்கள் சிரித்து மினுக்கும்; ஈன்ற வாழை இளைத்துச் சாய்ந்தாலும் உயிர்த்த கன்று முகிழ்த்து மிளிரும்

மிகுந்த மீன்கள் விசித்துச் சிமிட்டும்; ஊட்டிய அன்னே உழைத்து ஓய்ந்தாலும் எஞ்சிய குமரன் குமரியைப் பிடிப்பான்.