பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t27

சி. மணியின் மறுப்பு (எ. 19 மனக்குகையின் இருள்

காட்சியாகத்தான் ஒளியிடுகிறது. ஸ்ர்ரியலில ஒவியம் மாதிரி இருக்கிறது. இதில் வர்ணிக்கப்படுகிற காட்சி.

ஒடிந்த அநாதை நிலா

தொழுநோய்க் கூனளுக

பிரேதக்களை ஒளிர

மருந்து தேடித்தேடி அலேய,

வழிந்த சீழ் உருண்டோடி

மஞ்சற் கட்டியாகி

நெஞ்சு வலியாய்த் துடிக்க,

சீமுனையில் வெடித்த பல முகில்கள்

மனக் குகையின் இருள் வடிவாய்

பேய்க்கணமாய் ஆந்தையாய்ப் பரவி

வானுக்குக் கிழிந்த திரையோட என்று மேலே மேலே போகிறது கவிதை. அதெல்லாம் ஏன் ஏற்பட்டது?

இளமைக் குவியலாய்

இன்ப நுகர்ச்சியாய்

ஆடிப் பாடிய நான்

ஒரே கனத்தில்

விரக்தி வடிவாகி நரைக்கக் காரணம், கன்னி ஒருத்தி அவன் ஆசையோடு நெருங்கிக் கேட்டபோது, அவள்

"தனி ஊசல் போல

இடவலமாய் தலையசைத் ததுதான்!

காதல் தோல்வி கண்ட விரக்தி உள்ளத்தின்வ ாழ்க்கைச்

சூன்ய நோக்கை இக்கவிதை சித்தரிக்கிறது.

"இருளின் நிழல் என்பதும்

சாக்காட்டு உலகில்

என்னே விட்டு

கூடுவிட்ட பறவையென ஒடிமறைந்த பெண்ணே எண்ணிப் பித்துற்ற மனசின் விரக்திப் புலம்பல்தான். -