பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$55

சரிக்கட்டுவாள், ! பாலின் சுவை கெடுப்பாள் அளவைப் பற்றிய கவலை இல்லை யென்ருல் நல்ல பாலைத் தருவாள்.

2 வது பகுதியில்: மரபின் தூய பருத்திச் சட்டை, கவாச்சியான தோற்றத்துடன், களிப்பூட்டும் பலவண்ணங் களிலும், கண்கவரும் பல வகைகளிலும் கிடைக்கும்-நம்பிக் கையான பெருங்கடைகளில் என்பதல்ை பலரும் அள வெடுத்து சட்டையையே வாங்கினர். சிலருக்கு அது அமைந்தது. சிலருக்குப் பொருந்தவில்லை. அநேகருக்கு எப்படி எப்படியோ இருந்தது. என்ருலும் மரபு முத்திரையில் மயங்கி அதை வாங்குவதிலேயே பலரும் ஆர்வமாக இருந் தார்கள். சிலர் மட்டும் அது சரியாக இல்லை யெனத் தெரிந் ததும், வேண்டிய துணியை வாங்கிக் கொண்டு போய், "உடலுக்குத் தக்கபடி, தைத்தார் சட்டை."

3

ஓங்கு திரைப் பெருங்கட லுலகத்துமாந்தர் வீங்குமுலே வருத்திடை மகளிரை மருவுவார் இளங்குஞ் சோளிசேலே குழல் தமைக் கண்டதும் மனங்கொடா ரோரிழி அலியிட மன்ருே சிறப்பான யாப்பிட்ட பனுவ லென்னும் விரகஞ்சேர் வாளிள மங்கை யிருக்க யாப்பற்ற புதுக்கவிதையை யெப்படி கைப்பற்ற துணிந்தா ரைம்புல னுெப்பி?

யாப்புடைத்த கவிதை அனேயுடைத்த காவிரி முகிலுடைத்த மாமழை - முறட்டுத் தோலுரித்த பலாச்சுளை வறட்டுக் கோஷா எறிந்த மங்கை, யாப்பற்ற கவிதை . அருவருக்கும் அலியல்ல; மார்கழியின் மொட்டிரவில் தென்றல் தரும்:குடுபோக்க