பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171.

இருந்தும் நெறிகெட்ட புயல் மறைத்து நிஆலயான விளக்கேற்ற நரி, புலி விரட்டி நாமிங்கு கொடிகட்ட புரிந்த தியாகம், தவம், வாழ் வெரிய குலம் கலங்க சத்தியத் தீக்குளித்து கீதை-ராட்டை கவசம் கட்டி புறம் வெந்து பட்டும் அகம் நொந்து போகாது அகிம்சையாலே தாயை மீட்ட கதை வீரக் கதையா-காந்தியின் கீதைக் கலையா?

ஆலுைம்,

வெற்றியிலோர் மரு.

அன்னையின் .

பணிகமழ் கூந்தலில்

ஒரு குடங்கை பிய்தல். இழி மயிரது கருகிக்குமைந்து தாயின் தனிப்பண்பு சோதனைக்குள்ளாச்சு.

விஞ்ஞான நீர்தேக்கி, தொழிற் கப்பல் ஒட்டி அகவாழ்வும் புறநோக்கும், சமவாழ்வும் குடியரசால் ஆக்கி வரும் காலே தேரை நிமிர்த்தி விட்டு தெருவுக்குள் జిఆ

3

வடமுனை டிராகன் தீ மூச்சுற்ற

நெஞ்சு நீட்டி மண்காக்க காவு கொடுத்தோம் . - அன்று.

இன்ருே திரண்ட நிலவை விழுங்க வரும் பாம்பாய்

வடமேற்கு பாக் கபடமாய் ஊர்ந்து வர

காவு கொடுத்தலினும் காவு கொடுக்க

வைத்தோம்.

பாம்பு பின் ஊர சுவடு பற்றி

புற்று நோக்கிச் சென்ருேம்.

நாடு என் உயிர் தாடு என் நிழல் நாடு என் உடல்