பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

1. புகழாசை பிடித்தாட்ட, போர் மீது சென்று எண்ணற்ருேரைக் கொன்று வெற்றி வீரன் எனப் பெயர் பெற்ற கொலைகாரன்.

2. மதம், கடவுள் என்று பேசி நாலாயிரம் பேர்களேக் கழுவேற்றினவர்கள். .

மூன்ருவதாக நாகரிக ரகம். கள்ளிலே போதையில்லே. சதையெழில் தளும்பித் தளும்பி வழியும் கன்னியில் போதையில்லை; கண்முன் தெரியாமல் காற்ருகக் - கார்ை ஒட்டுவதில் தான் என்ன போதை! மரம் வீடு வண்டி பாய்ந்தோட - கையை ஹாரனில் அழுத்தி, கண்ணேப் பாதையில் வைத்து, பல்லே உதட்டில் தைத்து 68, 70, 80, 95-ஐயோ! வண்டி நின்றது மனிதப் பினம் நிறுந்த,

4. கள்ள நோட்டுகள நல்ல நோட்டுகள் என்று தள்ளிவிடுவோர். -

5. உண்மையும் போலியும் ஒன்றுதான்

வாங்குவது என்னவென்று தெரியாமல் வாங்கும்போது எல்லாமே ஒன்றுதான்; கிடைத்தால் போதுமென்று தவிக்கிருர்கள்.

பழியேற்க உண்டு கடவுளும் டாக்டரும், நமக்கோ உண்டு லாபம்.

ஒன்றுக்கு நூறு போ, மருந்தைக் கடைக்கு அனுப்பு.

6. கு.ப.ரா.வின் ஆற்ருமை கதாநாயகி சசவித்ரி மாதிரி, தான் அனுபவிக்கக் கிட்டாத இன்பத்தை மற்ற வர்கள் அனுபவிப்பதைப் பொறுக்காமல் குறுக்கிட்டு ಇp; செய்து திருப்தி காண்கிறவர்கள். బ్లాr. . . శా: