பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

என்று ஆரம்பிக்கிறது கவிதை. இவ் இரு வரிகளும் ஊடே இைட் வந்துகொண்டு ஒரு அழுத்தம் தரத் தவறவில்லே நகரத்தின் பஸ் ஸ்டாப் வர்ணனை வருகிறது

பணி புரிந்து மிகக் களைத்து

மஐனக்க்ேக வழிதேடி

வேர்வைத் துளி பல்லிளிக்க

சோர்வேர்டு உடல் வுளேத்து

சுற்றி நிற்கும் ஒரு கும்பல்:

பூத்துவிட்ட் விழி குறுக்கி

அத்திப்பூ டவுன் பஸ்ஸ்ை

அலுத்து நோக்கும் பிரிதொன்று:

பழைய நட்பு பேச்சிலாளும்;

புதிய நட்பு வலைவீசும்.

நட்பில்லா மனிதர்களோ

செவி தீட்டி நெருங்கி நிற்பர்;

செவிக்குணவு மட்டுமின்றி

விழிக்குணவும் இருக்குமெங்கும்.

பலர் வாழ்வு பூராவும் உழைத்துப் பெறுகின்ற வரு வருயை ஒரு மூச்சில் விழுங்கிய கார் நடுத்தரக் கார். டாக்ஸி ஆட்டோ அத்தனையும் வரும் போகும். மணம் நீங்கி உருப்பெற்று உலவுகின்ற ஆசைகளாய்.” .

இளைஞர், வஞ்சியர் அலங்காரத் தோற்றங்கள் பல ரகம், இவர்களிடையே நடக்கும் உணர்ச்சி நாடகங்கள்தான் எப்பேர்ப்பட்டவை?

கோடிவரை யோட்டிக் கள்ள வழி சுழற்றி

நோக்கி நேர்நோக்கி யெதிர் நோக்கி

நோக்கிப் பயனில்லை யெனத் தெளிந்து

தீட்டிய இதழ் விரித் தோச்சி,

என்ன என்ன வாய்ச் சொற்கள்

வண்ண வனேனச் சிரிப்பொலிகள்;

இளமை போயிங் உணர்ச்சி வானில்

பறக்கும் வேளையில் கிளப்புமொலிகள்,

அவ்வேளையிலே வஞ்சியிடம்

எத்தனை மலர்ச்சி துள்ளல் துவளல்

எத்தனை உணர்ச்சியின் வானவில் திரட்சி