பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்திரைச் சூரியன் செஞ்சூலம் பாய்ச்சலால் ஆற்றுமணல் வெள்ளம் அனலாகக் காய்ந்தது; பத்தரை மாற்றுச் சொர்னப்பொடிபோல்ர்வி ஏற்ற மணல்க்காடு அங்கங்கு மின்னிற்று. செழிப்புற்ற தோட்டமும் பாவீனும் ஏற்றமும், பேணுது பொங்கிய கவிஞன் கனவைப் போல் எழில் மண்டித்துங்கும் விரிசடை மரங்களும் நாணுத பச்சைக கை நீண்டு பரவல்போல் வானப் பகைப்புல சித்திர மூங்கிலும் மொக்கின் வரிசையும் மலர்களின் சூழ்ச்சியும் காணமே உயிர்மூச்சாய்க் கொள்ளும் பறவையும் கொக்கின் வர்ணங்கொள் கரையோர நாணலும்

இவ்வாறு மேலே மேலே வளர்கிறது கவிதை. துன்பத்தில் அக்காவுக் கென்றென்றும் ஏங்கும் ஒற்றைக் குயிலின் சோகத்துடன் முடிகிறது.

கொம்பும் கிணறும், மார்கழிப் பெருமை, பொற்ருமரை போன்ற வசன கவிதைகளே ந. பி. 1939-ல் எழுதினர். அவை மணிக்கொடி, ஜெயபாரதி முதலிய பத்திரிகைகளில் அவ்வப் போது பிரசுரமாயின.

அதே கால கட்டத்தில்தான் கு. ப. ராஜகோபாலனும் கவிதை முயற்சியில் ஈடுபட்டார். அவரும் சிறுகதையில் சாதனைகள் புரிந்தவர்தான்.

கு. ப. ரா. வின் வசன கவிதைகள் பிக்ஷ வின் கவிதை களினின்று தொனியிலும், சொல்லும் பொருளிலும் மாறு பட்டிருந்தன.

ஏர் புதிதா?

முதல் மழை விழுந்ததும் ம்ேல் மண் பதமாகி விட்டது. - வெள்ளி முஅளத்திடுது, விரைந்து போ, நண்பா' கா8ளகளை ஒட்டிக் கடுகிச்செல், முன்பு! பொன் ஏர் தொழுது, புலன்வழிபட்டு, - امانیه فساinri-SD

காட்டைக் கீறுவோம்!