பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

தைக் கையாளும் வேளையில், கவிதைப் பொருளுக்கு

ஏற்றபடி உருவமும் அமைய வேண்டும் என்ற சிரத் தையும் காட்டியிருக்கிருர்.

காதல் காதல் என்பு, காதல் வெறியும் நோயும் அன்றே நினைப்பின், இறக்கம் நோக்கிப் பாயும் நீராம், சாதல் கவிந்த வாழ்வில் வானம் தந்த வாம நிலவாம்.

(காதல்-சி. மணி, நடை-1)

நீரியல் பூஞ்சதை தளும்பியாலக் கெஞ்சிடும் மென்னடை பயின்ற பாவை வீதியில் இட்டது தளும்பு நடை, நெஞ்சினில் இட்டதோ தழும்பு நடை.

- (சி. மணி, நடை-2)

சனித்து விட்டது

மினி யுகம்; ஒழிந்தது

நனி பெரும் மனிதர் கொற்றம்

இனி

மினி மக்கள் காலம்

மணி தனைவிட்டு

மினி த&னப் பாடு போற்று

குனி என்பேச்சைக் கேள் ஏ い னெனி லெனக்குத் தெரியும் நாளுெரு

மினி மேதை, -

(மினியுகம்-வே. மாலி நடை-3)

மேற்கு ஜெர்மனிக்குப் பட்டம் ஏற்று மதியா கின்றன மற்ற நாடுகளும் கூட.இ வற்றை வாங்கலாம் காகிதப் பட்டம் இரண்டு மூன்று டாலர், பிளாஸ்டிக் பட்டம் ஐந்தாறு டாலர்; பல்கலைக் கழகப் பட்டம்? விலைமதிப் பற்ற மாபெரும் வட்டம். -

(நாளுக்கு நாள்.)