பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20%

அண்டை. நமக்குக் தெரியாதாம் இலங்கைக்காரன் சொல்ருளும் எழுத நமக்கு வராதாம் எடுப்பார் கையில் பிள்ளையென்று ருசியாக்காரன் சொல்ருளும்,

பேச்சு நமக்குக் கைவருமே

அதை

எந்தப் பயலும் சொன்னஞ? குன்னி கிருஷ்ணன் சாட்டர்ஜி கொண்டித் தோப்புக் குமரேசன்

இவர்கள் போலப் பிறநாட்டில் ஒருத்தன் உண்டா சொற்பொழிய?

அது போகட்டும் கதக்களிகள், கும்மி, கரகம், கோலாட்டம் என்னும் நமது கவின் கலைகள் ஏதுமுண்டோ அவர் நாட்டில்? ஆளுல்

முனியன் கோயிற் குதிரைகளும் நாக்கு தொங்கி, குறி விறைந்த உள்ளுர்க் கோயில் யாளிகளும் வாங்கருனும் வெளிநாட்டான் அதுதான் தொடக்கம் படிப்படியாய் அவரும் நாமும் இணையாக "இணையும் கோடுகள் என்ற இக் கவிதையில் அந் தயங் களைக் கண்டு கொள்ளலாம். -

என் வைத்தீஸ்வரன் மா. தக்ஷனுமூர்த்தி, தி. சோ. வேணுகோபாலன், கி. அ, சச்சிதானந்தம், கோ. ராஜாராம், பீரமில் பானு சந்திரன் கவிதைகளையும் நடை பிரசுரித்தது. ஏ. இக்பால், சிவா, சிவம், என்ற பெயர்களில் ஒவ்வொரு நல்ல கவிதை வந்திருந்தது. இவை நன்ருகக் கவிதை எழுதித் தேர்ச்சி பெற்ற எவருடைய பு:னபெயராகவும். இருக்கக்கூடும்.

புது -14