பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 #1

தியின் கட்டுரை. கதை, மொழிபெயர்ப்புகள், நீல, பத்ம நாபன் படைப்புகள் மொழிபெயர்ப்புகள், பல காணப் படுகின்றன. - -

இப் படைப்பாளர்களின் ஆற்றலையோ படைப்புக்களின் தரத்தையோ நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆல்ை, ஒரு குறிப்பிட்ட காலத்தின் ஆதிக்கத்தைக் காட்டி இலக்கியம் காலாதீதமாக விளங்குவது என்பதை எடுத்துக் காட்டு வதற்கு, ஒரு சிலரது எழுத்துக்களேயே மிகுதியாகத் தொகுப். பதைவிட, படைப்பாளிகள் பலரது ஆக்கங்களைத் தொகுத் துத் தருவது உபயோகமாக இருக்கும். மேலும் தொகுதியில் பல்வேறு ரகமாக எழுத்துக்களும் (வெவ்வேறு நோக்கும் போக்கும் கொண்ட எழுத்தாளர்களது படைப்புகளும்) சேர்ந்து அம்முயற்சியின் வெற்றியை சிறப்புறச் செய்யும்,

குருக்ஷேத்ரம் கவிதைப் பகுதியில் இக்குறைபாடு பளிச் செனத் தென்படுகிறது. -

கவிதைகள், எலி. ஜேசுதாசன் 3 (ஆங்கிலத்திலிருந்து), ஐயப்ப பணிக்கர் (நீல, பத்மநாபன் தமிழாக்கம்) 2, நீல, பத்மநாபன் 5, ஹரி ரீனிவாசன் 3, வல்லிக்கண்ணன் 4, ஷண்முக சுப்பையா 43: மா. தகூகிளுமூர்த்தி 2, நகுலன் ,

கேரள பல்கலைக் கழகக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் வி. ஜேசுதாசன் பிளேக் கவிதை ஆட்டுக்குட்டியையும் வேறு இரண்டு ஆங்கிலக் கவிதைகளேயும் (மரம், விளையாட் டுப்பிள்ளை) தமிழாக்கியுள்ளார். இனிய எளிய தமிழ்க் கவிதைகள்.

கேரளத்தில் புதுக்கவிதை இயக்கத்தில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக இயங்கும் ஐயப்ப பணிக்கர் எழுதிய சோபவிமோசனம்’.

வந்தனவே சுபதினங்கள்!

காத்துக் காத்திருந்தென் சின்ன அகல்யைகளுக்கின்று சாப விமோசனம்தானே. எந்தக் கட்டருவியும்

கங்கை தானிப்பேர்;