பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242.

ஒருவெறும் ஜலபிந்து

கூடத்தான் ம்கா தீர்த்தம்’

என்று ஆரம்பமாகி வளர்கிறது.

சாபசை தன்யத்தால் பெண்மை

கல்ல்ாகிக் கிடக்கையில்

பூமிப்புதல்விக்கு அனுரதம்

எங்கனம் தோன்றிடும்?

என்று கவி கேட்கிருர் ராமன், லக்ஷ்மணன விளித்துச் சில எண்ணங்களைக் கூறுகிரும்.

என் மனதில் மலர்ச்சிதான் - பிரிதிதான்; ஒளியில் வர்ண எழில்கள் குழுமி

பூமணம் கமழ்ந்தது. இக்கொடும் பாறைத்திறன் காலின்கீழ் அழுத்தி நீ மானிடபுத்ரா, உன் ஆத்ம

உன்வை வளர்க்கையில் செல்வியாம் அவனியும்

வளர்க்கும் தாரகைகளும் உற்சவம் கோஷிக்கின்றன:

சாபமுக்தஞனேன் நானும்! என்று கவிதை முடிகிறது.

சிந்திக்க வைக்கும் நல்ல கவிதை இது. பனிக்கரின் காவு பூஜை' ஹே மந்த காமினி (ஹே ம்ெதுநடையாளே!) ஹேமந்த யாமினி கனசியாமரூபிணி நீ வாராய் என்று பிறந்து வளர்கிறது.

உலக நியதிகளையும் மனித இயல்புகளையும் புரிகாசத் தொனியோடு சுட்டிக்க்ாட்டி வளரும் கொஞ்சம் நீளமான கவிதை இது. ,3

நோ8ளயின் பாட்டை நான் பாடவில்லையோ?