உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2}9

'யான் எவன் செய்கோ பான:

(நெ. 133) "ஒண்தொடி அரிவை கொண்டனள் நெஞ்சே!’

- - (நெ. 172) "இரவிலுைம் இன் துயில் அறியாது அரவு உறுதுயரம் எய்து தொண்டித் தண் நறு செய்தல் நாறும் பின் இருங் கூந்தல் அணங்குற்ருேரே

(நெ. 178) தோளும் கூந்தலும் பல பாராட்டி, வாழ்தல் ஒல்லுமோ-பாண! ‘அம்ம வாழி! பாண s

(நெ. 178) "பிரியினும் பிரிவது அன்றேஇவளொடு மேய மடந்த்ை நட்பே: . (குறிஞ்சி 207) "புல்லென்று படரும் இம்மாலேவாய் அம்பல் கூம்ப அலரும் சிதற ஊரும் இவள் உருவம் கண்டனெம் அல்லமோ! Liss Gors ஆகலின், ‘வறிது ஆகின்று, என் மடம் கெழு நெஞ்சே! .

- (மருதம் 17) கவிதையை நான் எழுதிவிட்டேன். இந்த மாதிரி முயற்சிகள் அவசியமா என்பது வாசகர்கள் தங்களுக்குள் நிச்சயித்துக்கொள்ள வேண்டியது' என்றும் நகுலன் குறிப் பிட்டிருக்கிருர்,

சோதனை முயற்சி என்ற தன்மையில் விளையாட் டாகவோ, பெ.ழுது போக்காகவோ, தனது அகண்ட படிப்பறிவையும் ஆழந்த ரசனையையும் புலப்படுத்த ஆசைப்படுகிறவர்கள் இதுபோன்ற வேலையில் ஒன்றிரு